2024-25 தமிழக பட்ஜெட்…முக்கிய சிறப்பம்சங்கள்…முக்கிய அறிவிப்புகள்.!

Tamil Nadu Budget 2024-25

கடந்த வாரம் பிப்ரவரி 12ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், இன்று தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். தமிழக நிதிநிலை அறிக்கையில், சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு, அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய தலைப்புகளின் கீழ், … Read more

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு!

kalaignar magalir urimai thogai

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ம் ஆண்டுகக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு என வெளியிடப்பட்டு வருகிறது. அப்போது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக பட்ஜெட்டில் அமைச்சர் பேசியதாவது, ஒரு சமூகத்தில் பெண்கள் அடையும் வளர்ச்சியை கொண்டே அச்சமூகத்தின் வளர்ச்சியை கொண்டே மதிப்பிட வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளார். அந்த வழியில், ஆணுக்கு … Read more

AI, புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு!

AI

தமிழக அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வைத்தார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பில் 7 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு..! தமிழக அரசின் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிட்டு வருகிறார். அதன்படி, செயற்கை … Read more

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!

tn budget 2024

நடப்பாண்டுக்கான தமிழக அரசின் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்று அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், தமிழக அரசின் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. TNBudget 2024 Live : தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேரலை நிகழ்வுகள்…. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். இதன்பின் தமிழக அரசின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான … Read more

இன்று பட்ஜெட் தாக்கல்… ஆளுநர் ரவி திடீர் டெல்லி பயணம்!

rn ravi

இந்தாண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கடந்த 12ம் தேதி தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கியது. இருப்பினும், தமிழக அரசு தயார் செய்து கொடுத்த உரையை முழுமையாக படிக்காமல், ஆளுநர் ரவி புறக்கணித்துவிட்டு சென்றார். கடந்த ஆண்டு அரசு உரையில் சில வார்த்தைகளை புறக்கணித்த ஆளுநர், இந்த முறை முழுமையாக படிக்காமல் புறக்கணித்தது சர்ச்சனையானது. அரசு கொடுக்கும் உரையை படிப்பது ஆளுநரின் கடமை என கூறி, பேரவையில் அவருக்கு எதிராக தீர்மானம் … Read more

இன்றைய பட்ஜெட்டில் மாபெரும் 7 தமிழ்க்கனவு – தமிழ்நாடு அரசு

tn govt

கடந்த 12-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் தொடங்கிய நிலையில், இன்று தமிழக அரசின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், தமிழக அரசின் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னராசு முதல் முறையாக தாக்கல் செய்கிறார். இதன்பின் நாளை வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் … Read more

தமிழகத்தில் முதல் மினி டைடல் பூங்கா! ரூ.1,264 கோடி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

tidal park

தமிழகத்தில் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.1,264 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திட்ட பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வின்போது துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். அதன்படி, பல்வேறு துறைகளில் ரூ.502 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதல்வர், ரூ.732 கோடி மதிப்பில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். … Read more

பஞ்சுமிட்டாய் விற்க தடை – தமிழக அரசு

Cotton Candy

பஞ்சு மிட்டாய்களில் ‘ரோடமைன் பி’ என்ற புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் பொருள் கலக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பலவேறு பகுதிகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, புதுச்சேரியில் மஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து புதுச்சேரியில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. முறையான உரிமம் பெறும் வரை பஞ்சுமிட்டாய் விற்க கூடாது … Read more

மக்களுடன் முதல்வர் திட்டம்… 3.5 லட்சம் பயனாளர்கள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

Tamilnadu CM MK Stalin

தமிழக அரசின் சேவைகள் கிராமப்புற மற்றும் ஊரக பகுதி மக்களுக்கும் நேரடியாக விரைவாக சேரும் வகையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் “மக்களுடன் முதல்வர்”. இந்த திட்டம் மூலம் இணைய சேவை வாயிலாக மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகள் மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று முகாம் அமைத்து மக்களிடம் அவர்களுக்கு தேவையான சேவைகளை நேரடியாக கேட்டு அதனை ஆன்லைன் வழியாக பதிவிட்டு அந்தந்த துறை … Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

tn school education

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பில் விருப்பப்பாடத்திற்கு தேர்ச்சி மதிப்பெண்ணை நிர்ணயம் செய்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பில் விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் 35-ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அடுத்த 2024-25ம் கல்வியாண்டு முதல் அமலாகும் வகையில் தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006ல் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொள்ளாத 10ம் வகுப்பு மாணவர்கள் விருப்ப பாடத்திலும் தேர்ச்சி … Read more