தேநீர் விருந்தில் கலந்துகொள்ள, முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு.!

TN Tea Alunar

குடியரசு தினவிழாவில் தேநீர் விருந்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு , ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். நாளை ஆளுநர் மாளிகையில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு வழக்கமாக நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலவர் ஸ்டாலினுக்கு, ஆளுநர் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தின்  பல்வேறு கட்சிகளும் இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்கவுள்ளதாக கூறிய நிலையில் தற்போது, ஆளுநர் முதல்வருக்கு இந்த விருந்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஆளுநருக்கு, திராவிட அரசியல் மீது காழ்ப்புணர்வு- திருமாவளவன்

thiruma rn ravi draidiya

திராவிட அரசியல் மீது ஆளுநர் ரவிக்கு, காழ்ப்புணர்வு இருப்பதன் வெளிப்பாடு தான் இவ்வாறு பேசுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு என்ற பெயர் ஏற்கனவே சட்டபூர்வமாகவும், அதிகாரபூர்வமாகவும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் ஆளுநர் ரவி, இதனை விவாதத்திற்குள்ளாக்கி பேசியது, அவருக்கு திராவிட அரசியல், தமிழ் தேசிய அரசியல் மற்றும் மொழி, இனம் மீதுள்ள காழ்ப்புணர்வு தான் காரணம், இது தான் அவருக்குள் ஊறிப்போன அரசியல் என்று திருமாவளவன் கூறியுள்ளார். ஆளுநரின் கருத்து சர்ச்சையாகிய நிலையில், அவர் தற்போது தான் … Read more

தமிழக ஆளுநர் எதிர்க்கட்சியாக செயல்படுகிறார்.! திமுக எம்பி கனிமொழி கண்டனம்.!

DMK MP Kanimozhi condemned

பொதுவாக எதிர்க்கட்சி தான் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்யும். ஆனால் இங்கு எதிர்க்கட்சி போல ஆளுநர் வெளிநடப்பு செய்கிறார். – கனிமொழி எம்.பி கண்டனம். நேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி தனது உரையில், தமிழக அரசு குறிப்பிட்டு இருந்த ஒரு சில வாக்கியங்கள், முக்கிய தலைவர்களின் பெயர்களை வாசிக்க மறுத்துவிட்டார். இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளிநடப்பு செய்துவிட்டார். இந்த நிகழ்வு குறித்து திமுக … Read more

தமிழக ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார் .! சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் விமர்சனம்.!

RN RAVI AND MUTHARSAN

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசாங்கம் நடத்துகிறார் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.  ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கான சட்ட மசோதாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் கையெழுத்திடாமல் இருக்கிறார். அவர் கையெழுத்திட்டால் தான் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அந்த சட்டம் அமலுக்கு வரும். அதனால், இன்னும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கையெழுத்திடாத ஆளுநருக்கு எதிரான குரல் தமிழகத்தில் நாளுக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. … Read more

நீட் விலக்கு மசோதா, இருமொழிக்கொள்கை – ஆளுநருக்கு அறிக்கை விட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!

நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை. கடந்த ஆண்டு இறுதியில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும்படி தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரு மொழி கொள்கையால் எவ்வித பின்னடைவும் இல்லையென்றும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட்டில் இருந்து விலக்களிக்கும் சட்ட முன்வடிவிற்கு … Read more

Breaking:”நீட் விலக்கு மசோதா ,ஆளுநருக்கு அனுப்பப்பட்டது-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்”..!

நேற்று பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ,ஆளுநருக்கு அனுப்பப்பட்டது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொண்டுவந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் தெரிவித்தார். மேலும், நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, … Read more

#Breaking:பிரதமருடன் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு….!

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,குடியரசு தலைவர் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில்,பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஆளுநர் சந்தித்து உள்ளார். தமிழகத்தின் ஆளுநர் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த சந்திப்பு மிக முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, நீட் தேர்விலிருந்து விலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் … Read more

காவிரி, மேகதாது, குண்டாறு, இலங்கை தமிழர்கள் என சட்டப்பேரவையில் ஆளுநர் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்!

புத்தாண்டு முடிவடைந்த பிறகு இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை தொடங்கியது.  இந்த சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசின் பல முக்கிய திட்டங்களை எடுத்துரைத்தார். 2020 புத்தாண்டைஅடுத்து இந்தாண்டின் முதல் தமிழக அரசு சட்டப்பேரவை கூடியது. இந்த சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என அவர் உறுப்ப்பினர்கள் பங்கேற்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். அவர் கூறிய சிறப்பு அம்சங்கள் இதோ, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிறக்கு வலியுறுத்தப்படும். … Read more