All The Best மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

10th exam

10th Exam : தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில், 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு  மற்றும் புதுச்சேரியில் 12, 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் தான் முடிவடைந்தது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், 7.72 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதுபோன்று, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி … Read more

தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டுமா.? இந்த 5 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க…

Topper in Exam

Exam Habits : தற்போது பொது தேர்வுகள் நடைபெற்று வரும் காலம். இந்த வேளையில் மாணவர்கள் தீவிரமாக தங்கள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இதில் அனைத்து மாணவர்களும் முன்பை விட நல்ல மதிப்பெண்கள் பெறுவதை நோக்கி தீவிரமாக படித்து வருகின்றார். தேர்வு எழுதி முடிந்த பின்னர், மதிப்பெண்கள் வருகையில் சில நன்றாக படித்த மாணவர்களுக்கு குறைவான மதிப்பெண்களும், சுமாராக படித்தவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் நிலையும் இதில் வெளியாகும். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் தேர்வு எழுதிய … Read more

7.72 லட்சம் மாணவர்கள்., 3,300 தேர்வு மையங்கள்… இன்று தொடங்கும் +2 பொதுத்தேர்வு.! 

12th Exam starts Today

12th Exam : இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. மொத்தமாக 7,534 பள்ளிகளில் இருந்து சுமார் 7.72 லட்சம் மாணவர்கள் இன்று தேர்வு எழுத உள்ளனர். இதில் நான்கு 4.13 லட்சம் மாணவியர்கள் 3.52 லட்சம் மாணவர்கள் ஒரு திருநங்கை ஆகியோர் தேர்வு எழுத உள்ளனர். மொத்தம் 3,300க்கும் அதிகமான தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வினை 21,875 தனி தேர்வர்களும், 125 சிறைவாசிகளும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத … Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

tn school education

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பில் விருப்பப்பாடத்திற்கு தேர்ச்சி மதிப்பெண்ணை நிர்ணயம் செய்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பில் விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் 35-ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அடுத்த 2024-25ம் கல்வியாண்டு முதல் அமலாகும் வகையில் தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006ல் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொள்ளாத 10ம் வகுப்பு மாணவர்கள் விருப்ப பாடத்திலும் தேர்ச்சி … Read more

12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரலை.. ஒடிசா அரசு அதிரடி முடிவு!

Odisha Public Exam

ஒடிசா மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க, தேர்வை நேரலை செய்ய அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், நடப்பு ஆண்டில் உயர்நிலைக் கல்வி கவுன்சிலின் (CHSE) 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நேரடியாக ஒளிபரப்ப செய்ய ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, தேர்வு அறையில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், வெப்காஸ்ட் மூலம் நேரலை செய்யப்பட உள்ளது. வருடாந்திர தேர்வுகளை நடத்துவதைக் கருத்தில் கொண்டு, … Read more

#Breaking : 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…! பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு..!

10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார். அதன்படி, 2022-2023 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 13.03.23 முதல் 03.04.23 வரையும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 14.03.23 முதல் 05.04.23 வரையும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 06.04.23 முதல் 20.04.23 வரையும் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த பொதுத்தேர்வினை 12-ஆம் வகுப்பில் 8.80 … Read more

10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் சிறப்பான செயல்பாடு.! சொன்னதை செய்து காட்டிய முதலமைச்சர்.!

 சத்தீஸ்கர்  மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மாணவர்களை அம்மாநில அரசு இலவசமாக ஹெலிகாப்டர் சவாரி அழைத்து சென்றது.  பொதுத்தேர்வு எழுதும் பள்ளிமாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் ஒரு சூப்பரான அறிவிப்பை கடந்த மே மாதம் அறிவித்து இருந்தார். அதாவது, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக செயல்பட்டு முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களை சத்தீஸ்கர் மாநில அரசு செலவில் ஹெலிகாப்டரில் இலவச சவாரி அழைத்து … Read more

வரும் 27-ம் தேதி வெளியாகிறது 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்…!

வரும் 27-ம் தேதி 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.  தமிழகத்தில் கடந்த மே மாதம் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்ற நிலையில், இந்த பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 27-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வர்கள் http://tnresults.nic.in & http://dge.tn.gov.in என்ற  இணைய தளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு … Read more

10-ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்ப் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்ற தூத்துக்குடி மாணவி – கனிமொழி எம்.பி

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் முழு மதிப்பெண் எடுத்து சாதனைப் படைத்த மாணவி துர்காவுக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்.பி. தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% தேர்ச்சி பெற்றனர். … Read more

ஆர்வத்தையும் திறனையும் வளர்த்துக் கொண்டால் எத்துறையிலும் பிரகாசிக்கலாம் – டிடிவி தினகரன்

பொதுத்தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று சாதனை புரிந்த மாணவக் கண்மணிகளுக்கு என் அன்பு நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என டிடிவி தினகரன் ட்வீட்.  இன்று மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ’10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று சாதனை புரிந்த மாணவக் கண்மணிகளுக்கு என் அன்பு நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் மாணவ, … Read more