தனியார் நிறுவனங்களில் இருந்து மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யும் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்! மு.க.ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவிக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் கன்சல்டன்சி நிறுவனங்களில் இருந்து தேர்வு செய்யும் அரசியல் சட்ட விரோத அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மண்டல் கமிஷன் பரிந்துரைகளின்படி மத்திய அரசின் முக்கியத் துறைகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாய அதிகாரிகள் இடம்பெறுவதைத் தடுக்கும்  ஆதிக்க மனப்பான்மையை அடியோடு கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.  அரசியல் சட்ட விரோத நியமனங்களை பாஜக … Read more

கத்துக்குட்டி அணியிடம் செமையாக அடிவாங்கிய உலகின் நம்பர் ஒன் அணி!வரலாற்று வெற்றியை பதிவு செய்த ஸ்காட்லாந்து

கத்துக்குட்டி ஸ்காட்லாந்து அணி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடையச் செய்தது . இங்கிலாந்து அணியை முதல்முறையாக வீழ்த்தி வரலாற்று வெற்றியை ஸ்காட்லாந்து அணி பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், இதற்கு முன் உலகக்கோப்பைப் போட்டியில் 14 அணிகள் என்ற நிலையில், இருந்து 10 அணிகளாகக் குறைத்த ஐசிசிக்கு ஸ்காட்லாந்து தன்னாலும் சிறப்பாக விளையாட முடியும் என்று அழுத்தமான செய்தியை பதிவு செய்துள்ளது. அனுபவம் நிறைந்த வீரர்கள், சர்வதேச தரத்திலான பேட்ஸ்மேன்கள், … Read more

பலத்த மழை தொடர்வதால் பவானி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழையின் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை நீடிக்கிறது. கனமழையால், கோவை மாவட்டம் வால்பாறையில் சாலைகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வீட்டின் கூரை சூறைக்காற்றில் பறந்து, வீடுகளும் முற்றிலுமாக சேதமடைந்தன. பலத்த மழை தொடர்வதால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களை … Read more

அணுஆயுத ஒழிப்பு விவகாரத்தில் வடகொரியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்!அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிபர்கள் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு உலகமே ஆவலோடு உற்று நோக்கி காத்திருந்த நிலையில் நடைபெற்றுள்ளது..ஞாயிற்றுக்கிழமை பகலில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் வந்தடைந்தார். அதேநாள் இரவு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். இருவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிங்கப்பூரில் வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்தனர். இவர்களது சந்திப்பிற்காக, சென்டோசா தீவு மிகுந்த நேர்த்தியுடன் தயாரானது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்களில் இருந்து, கிம் … Read more

தேர்வில் படுதோல்வியடைந்த முகமது ஷமி!கைமீறி போன இந்திய அணி வாய்ப்பு!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் வருகிற 14-ந்தேதி  தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பிடித்திருந்தார். அவருடன் இசாந்த் சர்மா, சர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோரும் இடம்பிடித்திருந்தனர். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமில் பிட்னஸ் தேர்வு நடத்தப்பட்டது. இதில் முகமது ஷமி தோல்வியடைந்தார். இதனால் முகமது ஷமி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இருந்து … Read more

அந்த ஆடை அணியாததால் ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகையின் தங்கை!

நடிகை யாமி கெளதம். தமிழில் `கவுரவம்’, `தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படங்களில் நடித்தவர்  இந்தி, தெலுங்கு படங்களிலும் பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இந்தியில் உரி எனும் படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ஆதித்ய தார் இயக்கும் இந்த படத்தில் விக்கி கவு‌ஷல் நாயகனாக நடிக்கிறார். இந்தியா – பாகிஸ்தான் இடையே உரி பகுதியில் நடந்த யுத்தம் குறித்து இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. செர்பியாவில் நடக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக யாமியுடன் அவரது தங்கை செரிலியும் சென்றிருக்கிறார். … Read more

யூடுபை தெறிக்க விடும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அறிமுக திரைப்படத்தின் டிரைலர் !

யூடுபில் இந்தி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாய்ரட் என்ற பெயரில் வெளியாகி மெகா ஹிட் அடித்த மராத்தி மொழி திரைப்படம், இந்தியில் தயாராகியுள்ளது. ”தடக்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் நாயகியாக, நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி அறிமுகமாகிறார். ஜூலை 20ஆம் தேதி வெளியாக உள்ள தடக் திரைப்படத்தின் டிரைலர் நேற்று யூ டியூப்பில் வெளியானது. காதல், இசை, நடனம் என கலகலப்பாக அமைந்துள்ள இந்த டிரைலர், பெரும் வரவேற்பைப் பெற்று … Read more

அமெரிக்க அதிபர் டிரம்ப்- வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு!

அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிபர்கள் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு  உலகமே ஆவலோடு உற்று நோக்கி காத்திருந்த நிலையில்  நடைபெற்றுள்ளது..ஞாயிற்றுக்கிழமை பகலில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் வந்தடைந்தார். அதேநாள் இரவு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். இருவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிங்கப்பூரில் வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்தனர். இவர்களது சந்திப்பிற்காக, சென்டோசா தீவு மிகுந்த நேர்த்தியுடன் தயாரானது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்களில் இருந்து, கிம் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு வாரத்திற்குள் அரசு வேலை!மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு வாரத்திற்குள் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கூறியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்  இதனை கூறினார். ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்தவர்களையும் மற்ற தனியார் நிறுவனங்களில் பணியமர்த்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கண்டிப்பா நான் அஷ்வினுக்கு எதிராக செயல்படுவேன்…!செயலால் வெற்றியடைவேன்!திமிராக பதில் கூறிய முஜீப்

ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் ஜத்ரன் சவால் ,ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வினிடம் கற்ற வித்தையை எல்லாம், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தி நெருக்கடி அளிப்பேன் என்று விடுத்துள்ளார். இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னச்சாமி அரங்கில் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்ட பின் பங்கேற்கும் முதலாவது போட்டி இதுவாகும். ஏற்கெனவே வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் 3-0 என்று கைப்பற்றி … Read more