பாஜக கூட்டத்தில் மாயமான அதிமுக பாலகிருஷ்ண ரெட்டியின் செல்போன்…!

கிருஷ்ணகிரியில் உள்ள ஓசூரில் பாஜக சார்பில் “ஒரே நாடு, ஒரே சட்டம்” கூட்டம் கோலாகளமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தலைவர்கள் மற்றும் அதிமுக அமைச்சர்களும் பங்கேற்று சிறப்பு சேர்த்தனர். அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்று சொற்பொழிவு ஆற்றினார். இந்தக் கூட்டத்தில் ஓசூர் மாவாட்டத்தின் எம்.எல்.ஏ மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சரான பாலகிருஷ்ண ரெட்டியும் பங்கேற்றார். இந்நிலையில் அதிமுக அமைச்சரான பாலகிருஷ்ணன் ரெட்டியின் செல்போன் கூட்டத்தில் மாயமானது. இந்த … Read more

திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..!!!ஆட்சியர் அறிவிப்பு..!

 திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை – ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார் மேலும் நிவாரண முகாம்கள் தவிர மற்ற கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளார். DINASUVADU

கஜாவிற்கு கரம் கொடுக்கும் நலிந்த தெருக்கூத்து கலைஞர்கள்…!!!!

தமிழகத்தில் தாக்கிய புயல்களிலே மிக கொடூரமாக தாக்கி புயல் கஜாவாகும்.வர்தா சென்னையை தாக்கியது அதிகம் என்றால்.கஜா அதை விட கொடூரமானது.ஆம் வர்தா சென்னையை மட்டுமே தாக்கியது ஆனால் கஜா ஒட்டுமொத்த தமிகத்தையும் மிரட்டி எடுத்துவிட்டு சென்றுள்ளது.இன்னும் கஜா பாதிப்படைந்த மாவட்டங்களில் உள்ள ஊர்களில் கிராமங்களில் கதி என்னவென்று  தெரியாமல் உள்ளது. ஊடகங்களும் சென்னை போன்ற தலைநகரங்களில் வெள்ளம், புயல் ஏற்பட்ட போது ஊடகங்கள்  பாதிப்புகளை மக்கள் இடத்தில் கொண்டு போய் சேர்த்தது.இதனால் மக்கள் துயரத்தில் ஆழ்ந்த மக்களின் … Read more

கஜா அதிதீவிரம் தேனி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை….!!

கஜா புயல் தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (16.11.18) விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் கரை கடந்த கஜா அதிதீவிர புயலாக மாறி பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மரங்க சேதம் அடைந்துள்ளது.மேலும் மக்கள் அச்சத்திலும் பீதியிலும் தங்கள் வீடுகளிலும் முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.மேலும் புயல் கரையை கடந்த நிலையில் உள்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.மேலும் 7 மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்துவருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 10 … Read more