ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி அதிகம் வசூல் செய்த படங்கள்!

rajinikanth highest collection movies

ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் எந்த அளவிற்கு வசூல் செய்து சாதனை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த அளவிற்கு அவருடைய படங்கள் தமிழ் சினிமாவையே நிமிர வைத்து இருக்கிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை வெளியாகி அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் பற்றி பார்க்கலாம். 1.2.0 இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 2.0. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல … Read more

HBD Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தென்னிந்திய பிரபலங்கள் வாழ்த்து.!

Super Star Rajini

பஸ் கண்டக்டராக இருந்த ரஜினிகாந்த், நடிகராக வேண்டும் என்ற சினிமா கனவுடன் சென்னைக்கு வந்து, 1975-ல் ‘அபூர்வ ராகங்களில்’ தொடங்கிய ரஜினியின் திரைப்பயணம், நிக்காமல் 70 வயதை கடந்தும் ரயில் போல் ஓடிக்கொண்டே இருக்கிறது. அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் 48 வருடங்களாக இன்னும் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகராவும் திகழ்ந்து வருகிறார். இன்று தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 73-வது பிறந்தநாள். இந்த நிலையில், … Read more

ஆச்சரியமூட்டிய அயலான்! மிரள வைக்கும் தமிழக வியாபாரம்!

Ayalaan Movie

சிவகார்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று 90 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் வெளியாக உள்ளது. இந்த அயலான் திரைப்படத்தினை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.  மேலும், யோகி பாபு, பால சரவணன், பானுப்ரியா, கருணாகரன், இஷா … Read more

ஸ்டார் படத்தின் ‘காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்’ பாடல் வெளியீடு.!

KAVIN -College Super Stars

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, கவின் நடிக்கும் ஸ்டார்திரைப்படத்தின் “காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்” என்ற முதல் பாடல் வீடியோவை படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடிய, இந்த பாடலுக்கு மதன் கார்க்கி கல்லூரி சூப்பர் ஸ்டார்களுக்கான பாலிடால் வரிகளை எழுதியுள்ளார். பிக் பாஸ் புகழ் கவின் என்ற பெயர் போய், இப்பொது ‘டாடா’ பட நடிகர் கவின் என்று அழைக்கப்படும் கவின் தற்பொழுது, பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல … Read more

விடாமுயற்சி படத்தில் இணைந்த அர்ஜுன்! கெட்டப்பை பார்த்து மிரளும் கோலிவுட்!

vidamuyarchi

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், ரெஜினா, பிரியா பவானி சங்கர், அர்ஜுன்,  உள்ளிட்ட பலரும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், படத்தில் அஜித் நடிக்கிறார் படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை லைக்கா தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவலை தவிற வேறு எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க மறுத்த திரைப்படங்கள்?

Rajinikanth Missed Movies

நடிகர் ரஜினிகாந்த் இதுவரை பல வெற்றி படங்களில் நடித்து ஹிட் கொடுத்து இருக்கிறார். அதைப்போலவே சில வெற்றிப்படங்களில் நடிப்பதையும் தவறவிட்டும் இருக்கிறார். அந்த வகையில், ரஜினிகாந்த் நடிக்க மறுத்த திரைப்படங்கள் என்னவெல்லாம் என்பதனை விவரமாக இந்த பதிவில் பார்க்கலாம். முதல்வன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனா திரைப்படம் தான் முதல்வன். இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் ஷங்கர் முதலில் ரஜினிகாந்திடம் கூறினார். ஆனால், படம் அரசியல் கதையை கொண்ட … Read more

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்!

Vijay Makkal Iyakkham

மிக்ஜாம் புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மக்களுக்கு ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் டிசம்பர் 14 இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், மிக்ஜாம் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும். காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் தளபதி … Read more

Happy birthday ‘தலைவா’ – ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தனுஷ்!

Rajinikanth dhanush

இன்று தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 73ஆவது பிறந்தநாள். ரஜினியின் சினிமா பயணத்தை சற்று பின்னோக்கி பார்த்தால், பஸ் கண்டக்டராக இருந்த அவர், சினிமா கனவுடன் சென்னைக்கு வந்து, 1975-ல் ‘அபூர்வ ராகங்களில்’ தொடங்கிய ரஜினியின் திரைப்பயணம், நிக்காமல் 70 வயதை கடந்தும் ரயில் போல் ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், அவரது 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கமல், குஷ்பூ, பாபி சிம்ஹா … Read more

அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து – கமல்ஹாசன்!

kamal haasan and rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தனுஷ், குஷ்பூ, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் ரஜினிகாந்திற்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து தற்போது நடிகரும், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான கமல்ஹாசன் தற்போது ரஜினிகாந்திற்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் “அருமை … Read more

ஒன்லி ஒன் சூப்பர் ஒன்! இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள்!

HBD rajinikanth

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடலுக்கு ஏற்றது போல ரஜினிகாந்த் பற்றி தெரியாத ஆட்களே இருக்க முடியாது. சினிமா துறையில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் 48 வருடங்களாக இன்னும் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகராவும் திகழ்ந்து வருகிறார். நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் இருந்தே சிறியவர்கள் … Read more