சாண்டியை கட்டியணைத்து தூக்கிய சிம்பு! சந்தோஷத்தில் துள்ளிய சாண்டி!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.  காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் சிம்பு மற்றும் சாண்டி இருவருக்கும் இடையில் நல்ல நட்புறவு இருந்து வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாண்டி, 3 மாதங்களுக்கு  வீடு திரும்பிய நிலையில், சிம்பு சாண்டியை சந்தித்துள்ளார். … Read more

கவின்-லொஸ்லியாவுக்கு திருமணமா? விளக்கமளித்த லொஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் லொஸ்லியா மற்றும் கவின் இருவரும் இருந்தனர். இந்த பிக்பாஸ் வீட்டில் இவர்கள் இருவரின் காதல் பெரிய அளவில் பேசப்பட்டது. இதற்க்கு லொஸ்லியா குடும்பத்தினர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து, இவர்கள் வெளியே வந்த பின்பும் இவர்கள் இருவரின் காதல் ரசிகர்களால் பேசப்படுகிறது. இந்நிலையில், லொஸ்லியாவிடம் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் முடிந்துள்ளது அடுத்ததாக என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த லொஸ்லியா, ‘என் பெற்றோர்கள் காதல் … Read more

அசுரன் பட வெற்றியால் துள்ளி குதிக்கும் மஞ்சு வாரியார்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் சாதிய அடக்கு முறையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் தனுசுடன் இணைந்து மஞ்சு வாரியார் நடித்துள்ளார். இப்படம் குடித்து அவர் கூறுகையில், ‘கதை கேட்ட போதே சிறப்பான படம் என உணர்ந்தேன். ஆரம்பத்திலிருந்ததாகி விட தற்போது கூடுதலான திரையரங்குகளில் ஓடிக் … Read more

நட்புன்னா இதுதான்! சாப்பிடும் போது கூட பிரிய மாட்டாங்க போல!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக முகன் முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை சாண்டியும் பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஒரு குடும்ப உறவுடன் தான் வெளியில் சென்றுள்ளனர். இந்நிலையில், தர்சன், கவின் மற்றும் சாண்டி மூவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த நிலையில், மூவரும் இணைந்து சாப்பிடுகின்றனர். அதன் பின் மூவரும் மாறி மாறி ஊட்டி விடுகின்றனர். இதோ அந்த வீடியோ, View … Read more

வித்தியாசமான கெட்டப்பில் அசத்தத்தாலான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இவர் வித்தியாசமான கெட்டப்பில் … Read more

அசுரனின் மூன்று நாள் அசுர வசூல் வேட்டை! எத்தனை கோடிகள் தெரியுமா?!

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்க வைத்து அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த திரைப்படங்களில் தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான அசுரனுக்கு முக்க்கிய இடமுண்டு.   சாதிய கொடுமைகளையும், அதனால் ஒரு குடும்பம் அனுபவித்த வேதனைகளையும் உயிரோட்டமாக காண்பித்த திரைப்படம் அசுரன். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் 3 நாளில் 27 கோடி வசூல் செய்துள்ளதாம். இந்த தகவல் தற்போது வெளியியாகியுள்ளது. இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு … Read more

கிராமத்து வாழ்க்கை எப்போதுமே அழகானது தான்! யோகிபாபு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகர் ஆவார். இவர் தமிழில் யோகி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அசுரன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இவர் தளபதி விஜயின் பிகில் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கிராமத்தில் இளைஞர்கள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். இந்த வீடியோவை பதிவிட்டு, … Read more

படம் வேற லெவல்! சும்மா கிழி கிழினு கிழிச்சிட்டாங்க!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாரி-2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், அசுரன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் சாதிய அடக்குமுறைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல சினிமா பிரபலங்களும் இப்படத்திற்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படம் குறித்து ஜூனியர் … Read more

கார்த்தியின் இந்த மூன்று மெகா ஹிட் படங்களும் இவர் கூறி தான் வந்ததாம்! கைதி மேடையில் கார்த்தி ருசிகர பேச்சு!

கார்த்தி நடிப்பில் தீபாவளி முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் கைதி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.  ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இப்படத்தில் பாடல்கள் நாயகி இன்றி பெரும்பாலும் இரவில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் பேசிய கார்த்தி, இப்படத்தின் கதையை எஸ்,ஆர்.பிரபு தான் என்னிடம் கேட்க சொல்லி அனுப்பினார். அதே போலத்தான் மெட்ராஸ் படத்தையும், தீரன் படத்தையும் எனக்கு பரிந்துரை செய்து இருந்தார். இந்த … Read more

வெற்றியை தலைக்கேற விடமாட்டேன் : நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வருகிற நிலையில், இவர்களது திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இந்த செய்தி வதந்தி என்று நயன்தாராவின் காதலனான விக்னேஷ் சிவன் … Read more