சிம்ரன் – த்ரிஷா கூட்டணி! அடடா, இதுதான் படத்தின் தலைப்பா?

நடிகை சிம்ரன் மற்றும் த்ரிஷா இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகள். இவர்களது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர்கள் இருவரும், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது சிம்ரன் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை இயக்குனர் ராதாகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இப்படம், அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிற நிலையில், … Read more

பேட்ட படத்தின் இயக்குனருக்கு பிடித்த காட்சி! சசிகுமாருக்கு பிடித்த காட்சி!! எகஸ்க்ளூஸிவ் ஸ்டில்ஸ்!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.  இந்த  படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் ஆகியோர் உடன் நடித்துள்ளனர். இந்த படத்தின் புரோமோஷன் வேலைகளில் படக்குழு வேகமாக இயங்கி வருகிறது. இப்படத்திலிருந்து பல புதிய படங்களை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. அதில் இயக்குனருக்கு பிடித்த … Read more

சூப்பர் ஸ்டாரின் பேட்டயினுள் நுழைந்த இன்னொரு கோலிவுட் ஹீரோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா, 2.O  படங்களை தொடர்ந்து நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் பேட்ட. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், மேகா ஆகாஷ், த்ரிஷா என நடிகர் பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்க்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். தற்போது வந்த தகவலின்படி, இப்படத்தில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் தற்போது பேட்ட படத்தில் நடிக்க உள்ளார். DINASUVADU

சீமராஜா படத்தை வெளியிட தடை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிவகார்த்திகேயன் – இயக்குனர் பொன்ராம் கூட்டணியில் மூன்றாவதாக வெளிவரவுள்ள திரைப்படம் சீமராஜா. இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மறுநாள் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை 24AM Studios தயாரிக்கிறது. இமான் இசையமைக்கிறார். சமந்தா ஹீரோயினாகவும், சிம்ரன் வில்லியாகவும், சூரி காமெடி ரோலிலும் நடிக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும் படம் முன்கூட்டியே இணையத்தில் வெளியாவதால் பட வசூலில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு படக்குழு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு … Read more

“அஜித் நடித்த வாலி இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரவேண்டும்” யார் சொல்லுறா தெரியுமா..?

வாலி அஜித் திரைப்பயணத்தின் மிக முக்கியமான படம். அப்படம் அவருக்கு மட்டுமில்லை, சிம்ரன், எஸ்.ஜே.சூர்யா என பலருக்கும் அது மிகவும் முக்கியமான படமாக அமைந்தது. இந்நிலையில் சிம்ரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘வாலி என் மோஸ்ட் பேவரட், கண்டிப்பாக வாலி இரண்டாம் பாகம் வந்தே ஆகவேண்டும்.   அதில் ஹீரோயினாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம், நான் சின்ன கெஸ்ட் ரோலில் நடித்தாலே போதும்’ என்று ஜாலியாக பேசியுள்ளார். சிம்ரன் நடிப்பில் இந்த வாரம் சீமராஜா படம் திரைக்கு … Read more

தலைவர்165-இல் இணைந்த பாலிவுட் பிரபலம் : கார்த்தித்திக் சுப்புராஜ் வெளியிட்ட சூப்பர் தகவல்

காலா படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார். நடிகைகள் சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்தார்த் இணைந்துள்ளார். இதனை தனது டிவிட்டர் பதிவு மூலம் உறுதிபடுத்தியுள்ளார். DINASUVADU  

ரஜினியின் அடுத்த படத்தின் ஹீரோயின் இவர்தானாம்..!!

ரஜினிகாந்த் நடிப்பில் காலா, 2.0 படங்களை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படம் வெளியாகிறது. அந்த படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக கார்த்திக் சுப்புராஜின் நண்பரும் நடிகருமான விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த நிலையில் கார்த்திக் சுப்ராஜின் மற்றொரு நண்பரான பாபி சிம்ஹாவையும் நடிக்கவைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதேபோல் ஹீரோயின் ரோலில் நடிகை சிம்ரனை நடிக்க வைக்க இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். சிம்ரன் அஜித், விஜய், கமல், சூர்யா உள்ளிட்ட … Read more