3 மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறப்பு.!

உத்தரப்பிரதேசம், பஞ்சாப்,சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசம், பஞ்சாப், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதன்படி 9வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களின் பெற்றோரின் ஒப்புதலுடன் பள்ளிக்கு வர அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. எந்த ஒரு மாணவரும் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தவில்லை கோவிட்19 நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஒரு விட்டு ஒருநாள் பள்ளிகள் இயங்கும் நாளொன்றுக்கு 3 … Read more

சிக்கிம் மாநிலத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்க திட்டம்.!

சிக்கிம் மாநிலத்தின் கங்டக்கில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு எஸ்.என்.டி பஸ் சேவை இயக்க திட்டம். கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சிக்கிம் மாநில அரசு  செப்டம்பர் 21 முதல் 27 வரை காங்டாக் நகராட்சி பகுதியில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், சிக்கிம் மாநிலத்தின் கங்டக் பகுதியில் சிறப்பு பேருந்து இயக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கங்டக்கில் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது  தேர்வு மையங்களுக்கு செல்ல எஸ்.என்.டி பேருந்து நிறுவனம் ராணிபூல், ரங்கா மற்றும் தாஷி வியூபோயிண்ட் ஆகிய … Read more

வழி தவறி நம் நாட்டு எல்லைக்குள் சிக்கிய சீனர்கள்.! உணவளித்து வழியனுப்பிய நம் ராணுவத்தினர்.!

இந்திய எல்லைக்குள் வழிதவறி நுழைந்த சீனர்களுக்கு உணவு, மருந்தளித்து வழியனுப்பி வைத்துள்ளனர் இந்திய ராணுவத்தினர். கடந்த சில மாதங்களாக இந்திய சீன எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்தியா – சீனா இடையே போர் மூளும் அபாயம் கூட ஏற்பட்டு வருகிறது. இப்படி பதற்றமான சூழல் நிலவும் வேலையிலும் இந்திய இராணுவத்தினர் ஒரு நெகிழ்ச்சியான செயலை செய்துள்ளனர். அதாவது சிக்கிம் மாநிலத்தில் உள்ள சீன எல்லையில் சீனாவை சேர்ந்த பெண் உட்பட 3 பேர் … Read more

சிக்கிம் சுகாதார அமைச்சர் கொரோனா தொற்று..!

சிக்கிம்  சுகாதார அமைச்சர் டாக்டர் எம் .கே ஷர்மாவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தியை அவரே தனது  முகநூல் பக்கத்தில் ஒரு சுருக்கமான பதிவில் அறிவித்தார்.

3 மாநிலங்களுக்கு பாஜக மாநில தலைவர்கள் நியமனம் ! தமிழகத்திற்கு எப்போது ?

மத்திய பிரதேசம், சிக்கிம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு பாஜக மாநில தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  மத்திய பிரதேசம், சிக்கிம், கேரளா , தமிழகம்  உள்ளிட்ட  மாநிலங்களில் பாஜக மாநில தலைவர் பதவிகள் காலியாக இருந்து வந்தது.இதற்கு இடையில்தான் பாஜக தேசிய தலைவராக சமீபத்தில் ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில்  பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கேரளா, சிக்கிம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு பாஜக தலைவர்களை நியமித்துள்ளார்.அதன்படி மத்திய பிரதேச மாநில தலைவராக விஷ்ணு தத் … Read more

சிக்கிம் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த 2,500 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு..!!

சிக்கிம் மாநிலத்தில் கடும் பனிப் பொழிவில் சிக்கித் தவித்த 2 ஆயிரத்து 500 சுற்றுலாப் பயணிகளை ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டனர். வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. சிக்கிம் மாநிலத்தில் நிலவும் கடுமையான பனிப்பொழிவால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா-சீன எல்லை அருகேயுள்ள நதுலா என்ற இடத்திற்கு சென்றிருந்த சுற்றுலாப் பயணிகள், அந்த பகுதியை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்த அங்கு விரைந்த ராணுவ வீரர்கள், பனிப்பொழிவில் சிக்கித் தவித்த சுமார் 2 … Read more

ஆளில்லா விமானம் : இந்தியா மன்னிப்பு கூற வேண்டும் என சீனா கூறியுள்ளது

சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லையில் இந்தியா, சீனா, பூடான் என மூன்று நாடுகளும் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் அத்துமீறி சாலைப்பணிகளை மேற்கொண்டது. இதனை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை குவித்தன. சீனா, இந்திய படைகளை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தியது. மேலும், இந்திய ராணுவம் மீது போர் தொடுக்கப்போவதாக சீனா மிரட்டியது . இதனால் சிக்கிம் மாநில எல்லையில் இரண்டு மாதம் போர்ப்பதற்றம் நீடித்து … Read more