இதுவரை தியேட்டர் அட்வான்ஸ் மட்டுமே இத்தனை கோடியா?!! மிரளவைக்கும் 2.O வியாபாரம்!!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படம் நவம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தியேட்டர் உரிமை தொடங்கி விட்டது. படத்தின் சூப்பர் ஸ்டார் படம் என்றாலே தியேட்டர்காரர்கள் போட்டிபோட்டுக்கொணடு படத்தை வாங்க முற்படுவர். கூடவே பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் என்றால் கேட்கவா … Read more

நாளை மறுநாள் இந்தியன் தாத்தா ரிட்டர்ன்ஸ்! இந்தியன் 2 அப்டேட்ஸ்!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் உருவான 2.O இம்மாதம் 29இல் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தனது அடுத்தப்பட வேலைகளில் களமிறங்கி உள்ளார். உலகநாயகனை வைத்து எடுக்க உள்ள இந்தியன் 2 விற்கு நாளை மறுநாள் போட்டோ ஷூட் செய்யப்பட உள்ளதாம். இந்த போட்டோ ஷூட்டை நடத்த உள்ளது பிரபல கேமராமேன் ரவிவர்மன். இவர்  தான் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக … Read more

ஷங்கரின் இந்தியன் 2 விலும் வில்லன் அக்ஷ்ய்குமாரா?!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமாரை வைத்து 2.O எனும் பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் நவம்பர் 29 ஆம் தேதியன்று திரைக்கு வர உள்ளது. இதனை அடுத்து இயக்குனர் ஷங்கர் உலகநாயகனை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இப்படமும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற 2.O போலவே பாலிவுட் நடிகரை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க இயக்குனர் முடிவெடுத்துள்ளார். ஆதலால் இந்தியன் … Read more

2.O படத்தின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்கக்கூடாது! ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் கடிதம்!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படம் நவம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. பெரிய நடிகர்களின் படம் என்றாலே அதிகாலை ரசிகர் காட்சி வைத்து டிக்கெட் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு விற்கப்படும். இதனை தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்தும் ரசிகர்களுக்கு இருக்கும் முதல் காட்சி பார்க்கும் ஆவலை சிலர் … Read more

அக்ஷ்ய்குமார் மட்டுமா கஷ்டப்பட்டு நடிச்சார்?! வெளியானது சிட்டி 2.O மேக்கிங் வீடியோ!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படம் நவம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் ,ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் புரோமோஷன் வேலைகளை தற்போதே தொடங்கியுள்ள 2.O படக்குழு, படத்தின் மேக்கிங் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே அக்ஷ்ய்குமார் … Read more

ஷங்கரின் பிரமாண்டத்திற்க்காக இவ்வளவு கஷ்டப்பட்டாரா அக்ஷய் குமார்! வீடியோ உள்ளே!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – அக்ஷய் குமார் நடித்து வரும் திரைப்படம் 2.O. இப்படம் இம்மாதம் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருள்செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்திற்காக நடிகர் நடிகைகள் மிகவும் கஷ்த்தப்பட்டு நடித்து உள்ளனர். சுமார் 3 வருடமாக இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்ஷய் குமார் மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது … Read more

சூப்பர் ஸ்டாரின் 2.O-வை வரவேற்க காத்திருக்கும் படுக்கை வசதியுடன் ஆடம்பர தியேட்டர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர்  அக்ஷ்ய்குமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படத்தினை லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படம் முழுக்க 3D கேமாராவினால் ஷூட் செய்யப்பட்டது.  இப்படம் முழுவதும் 3D கேமிராவால் எடுக்கப்பட்டதால் இப்படத்தை திரையிடவே பல திரையரங்குகள் இதற்கென தயாராகி வருகின்றன. அப்படி ஹைத்திராபாத்தில் உள்ள காய்ஜிபௌலி எனும் இடத்தில் உள்ள AMB சினிமாஸ் … Read more

பூஜையுடன் தொடங்கியது இந்தியன் 2! புகைப்படம் உள்ளே!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்திருந்த திரலப்படம் இந்தியன். இத்திரைப்படம் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதனையும் ஷங்கர் இயக்க உள்ளார். கமலஹாசன் நடிக்க இருக்கிறார். இதில் இசையமைக்க அனிருத் கமிட்டாகி உள்ளார். இப்படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இயக்ககுனர் ஷங்கர் 2.O பட வேலைகளில் இருந்ததால் இந்நியன் பட வேலைகள் {தாமதமானது. தற்போது 2.ஓ படம் ரிலீஸ் ஆக … Read more

ரசிகர்களுக்கு பெயர் வைத்து விளையாடும் 2.O படக்குழு!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில் , பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயராகியுள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா.நிறுவனம் கடுமையான பொருட்செலவில் தயாரித்து உள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்க்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டீசர் வீளியாகி ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்பட ட்ரெய்லர் நாளை மறுநாள் வெளிவர உள்ளது. படக்குழு பல முறைகளில் இப்படத்திறக்கான புரோமஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இப்படம் ரோபோவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட … Read more

அர்னால்ட்டிற்க்கு பதிலாக இவரைதான் நடிக்க கேட்டேன் : இயக்குனர் ஷங்கர் ஓபன் டாக்!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இம்மாதம் 3ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் ஒரு பேட்டியில் கூறுகையில், முதலில் 2.Oவில் வில்லனாக நடிக்க வைக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்டை நடிக்க வைக்க முயற்ச்சிகள் … Read more