அக்ஷ்ய்குமார் மட்டுமா கஷ்டப்பட்டு நடிச்சார்?! வெளியானது சிட்டி 2.O மேக்கிங் வீடியோ!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படம் நவம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இப்படத்தின் டீசர் ,ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் புரோமோஷன் வேலைகளை தற்போதே தொடங்கியுள்ள 2.O படக்குழு, படத்தின் மேக்கிங் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே அக்ஷ்ய்குமார் கேரக்டர் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது சூப்பர் ரஜினிகாந்தின் சிட்டி, வசீகரன் என பல கெட்டப்புகாக செய்த ஷூட்டிங் மேக்கிங் வீடியோவை தற்போது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment