தீபாவளிக்கு முன்னரே பட்டாசு வெடிக்கபோகும் ரசிகர்கர்கள்! 2.O ட்ரெய்லர் தேதி!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய்குமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள திரைப்படம் 2.O. இப்படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களகடம் பலத்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இதன் ட்ரெய்லர் தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கபட்ட நிலையில் தற்போது இதன் தேதி மாற்றபட்டுள்ளது. அதன்படி படத்தின் ட்ரெய்லர் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என … Read more

தீபாவளிக்கு வெளியாகும் சூப்பர் ஸ்டார் பட ட்ரெய்லர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் பிரமாண்ட இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் நவம்பர் 29இல் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் டீசர்  வெளியானது. இந்த டீசர் 3D மற்றும் 2D இல் வெளியாகி இருந்தது. இந்த 3D டீசர் பல 3D தியேட்டர்களில் வெளியானது இந்த டீசரை காணவே ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களில் நிரம்பி வழிந்தது. ஆதலால் தீபாவளிக்கு வெளியாக … Read more

வெளியானது ஷங்கரின் '2.O' படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் வெளியாக  இருக்கும் திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.  இப்படம் நவம்பர் மாதம் இறுதியில் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் இசை மற்றும் டீசர் ஏற்கனவே வெளகயாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இதன் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் படத்தில் வேலை பார்த்த டெக்னீசியன்கள், படத்தில் சில காட்சிகள் என பிரமாண்டமாக வீடியோ … Read more

இன்று காலை 2.O ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் ஸ்டார் அக்ஷ்ய்குமார் நடித்திருக்கும் திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் சுமார் 400கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படம் டிசம்பர் மாதம் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பட்ததின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2.O படத்தின் ஸ்நீக் பீக் (சில காட்சிகள்) காட்சிகளை இன்று காலை 11 மணிக்கு வெளியிட உள்ளது. … Read more

இந்தியன் 2வை தொடர்ந்து , சயின்ஸ் பிக்ஷ்ன் திரைப்படம்! ஷங்கர் அதிரடி!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்  தற்போது சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தை வைத்து 2.O எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி.ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஷங்கர் அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன் 2வை இயக்க உள்ளார். உலகநாயகன் தற்போது பிக் பாஸ் ஷோவை முடித்துள்ளார். இயக்குனர் ஷங்கரும் 2.O படவேலைகள் முடிந்ததும் இந்தியன் 2 பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இப்படத்தூலும் 2100 … Read more

இந்தியன் 2விற்கு பிறகு, தேவர்மகன் 2!! உலகநாயகனின் அதிரடி திட்டம்!!!

உலகநாயகன் கமல்ஹாசன் கதை, திரைக்ஙதையிலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலகநாயகனின்  நடிப்பகலும் 1992ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி.பெற்ற திரைப்படம் தேவர் மகன். இப்படம் 5 தேசிய விருதுகளை அள்ளியது. மேலும் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம். தற்போது இதன் இரண்டாம் பாகம் எடுக்க உலகநாயகன் திட்டமிட்டுருப்பதாக கோலிவுட்டில் செய்திகள் உலா வருகின்றன.  ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 வில் கமலஹாசன் அடுத்தாக நடிக்க உள்ளார். இதனை முடித்து முழு நேர அரசியலில் இரங்க … Read more

இணையத்தில் லீக்காகி 2.O படக்குழுவிற்க்கு அதிர்ச்சியளித்த இணையதளம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் 2.O படத்தின் டீசர் இன்னும் சில நிமிடங்களில் அதிகாரபூர்வமாக வெளிவரவுள்ளது. ஆனால் இந்த டீசர் அதிகாரபூர்வமாக வெளிவருவதற்க்கு முன்னரே இணையத்தில் லீக்காகி படக்குழுவிற்க்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனை பாலிவுட் பத்திரிக்கைகள் செய்தியாக வெளகயிட்டுள்ளன. DINASUVADU

தேதி, நேரம் குறிச்சாச்சி!! யூடியூப்பை தெறிக்கவிட தயாராகும் ரசிகர்கள்!!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  அக்ஷய்குமார் ஆகியோர் நடித்து, லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள திரைப்படம் 2.O. இப்படத்தை நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. இப்பட்த்தின் டீசர் நாளை விநாயகர் சதுர்த்தி  முன்னிட்டு வெளிவர உள்ளது. இப்பட்த்தின் டீசர் நாளை 2D மற்றும் 3D என இரண்டிலும் வெளிவரவுள்ளது. தற்போது வந்த தகவலின் படி  இப்பட டீசர் நளை காலை 9 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு தரப்பு … Read more

2.O டீசரை 3Dஇல் காண என்ன செய்ய வேண்டும் என கூறுகிறார் பிரமாண்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 2.O.  இப்படம் நீண்ட நாட்களாக உருவாகி வருகிறது. கிராபிக்ஸ் பணிகளின் காரணமாக பல தடவை ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மறுநாள் டீசர் 2D மற்றும் 3D யில் வெளிவரவுள்ளது. இப்படத்தின் டீசரை இலவசமாக 3Dஇல் காண என்ன செய்ய வேண்டும் என்று இயக்குனர் … Read more

ஆசிரியர் தின வாழ்த்துகூறி மாட்டிகொண்ட இயக்குனர்! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

ராஜா ராணி, தெறி, மெர்சல் படங்களை இயக்கியவர் அட்லி. இவரது படங்கள் பழைய தமிழ் சினிமாவின் ஹிட் படங்களின் கதைகளை ஒத்துபோவதால் தமிழ்சினிமா ரசிகர்கள் இவரை கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் இவர் இன்று ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறினார் அதில் இயக்குனர் ஷங்கருக்கு வாழ்த்துக்கள் கூறினார். மேலும் அவர் கூறிய பதிவகல் இடம்பெற்றிருந்த வாசகங்கள் ஏற்கனவே  netincareer என்ற இணைய பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. இதனை ரசிகர்கள் ஒப்பிட்டு அவரை கலாய்த்து வருகின்றனர். DINASUVADU