இணையத்தில் லீக்காகி 2.O படக்குழுவிற்க்கு அதிர்ச்சியளித்த இணையதளம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் 2.O படத்தின் டீசர் இன்னும் சில நிமிடங்களில் அதிகாரபூர்வமாக வெளிவரவுள்ளது.

ஆனால் இந்த டீசர் அதிகாரபூர்வமாக வெளிவருவதற்க்கு முன்னரே இணையத்தில் லீக்காகி படக்குழுவிற்க்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனை பாலிவுட் பத்திரிக்கைகள் செய்தியாக வெளகயிட்டுள்ளன.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment