இன்று காலை 2.O ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் ஸ்டார் அக்ஷ்ய்குமார் நடித்திருக்கும் திரைப்படம் 2.O. இப்படத்தை லைகா நிறுவனம் சுமார் 400கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படம் டிசம்பர் மாதம் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்பட்ததின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2.O படத்தின் ஸ்நீக் பீக் (சில காட்சிகள்) காட்சிகளை இன்று காலை 11 மணிக்கு வெளியிட உள்ளது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment