கொழுப்பை குறைக்கும் கத்தரிக்காய்….!!!

நமது உடலின் கொழுப்பின் அளவை குறைத்தால் உடல் பருமனும் அதிகரிக்கிறது. இந்த கொழுப்பை கரைக்க நாம் பல முறைகளில் முயன்று வருகிறோம். ஆனால்  மிக எளிதாக கொழுப்பை குறைக்க வழிகள் உள்ளது. கத்தரிக்காயில் கொழுப்பை குறைக்க கூடிய சக்தி அதிகமாக உள்ளது.
ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவீதம் கலோரிகள், நார்சத்து உள்ளது. ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோயெதிர்ப்பு பொருள் உள்ளது.
பி காம்பிளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடாமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்சத்துக்களும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன. கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment