சூப்பர் ஸ்டாரின் 2.O-வை வரவேற்க காத்திருக்கும் படுக்கை வசதியுடன் ஆடம்பர தியேட்டர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர்  அக்ஷ்ய்குமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 2.O. இப்படத்தினை லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படம் முழுக்க 3D கேமாராவினால் ஷூட் செய்யப்பட்டது.  இப்படம் முழுவதும் 3D கேமிராவால் எடுக்கப்பட்டதால் இப்படத்தை திரையிடவே பல திரையரங்குகள் இதற்கென தயாராகி வருகின்றன. அப்படி ஹைத்திராபாத்தில் உள்ள காய்ஜிபௌலி எனும் இடத்தில் உள்ள AMB சினிமாஸ் … Read more