ஷங்கரின் பிரமாண்டத்திற்க்காக இவ்வளவு கஷ்டப்பட்டாரா அக்ஷய் குமார்! வீடியோ உள்ளே!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – அக்ஷய் குமார் நடித்து வரும் திரைப்படம் 2.O. இப்படம் இம்மாதம் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருள்செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இப்படத்திற்காக நடிகர் நடிகைகள் மிகவும் கஷ்த்தப்பட்டு நடித்து உள்ளனர். சுமார் 3 வருடமாக இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்ஷய் குமார் மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது மேக்கப்பிற்கான மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தனது கெட்டப்பிற்காக மேக்கப் மட்டும் சுமார் 3 மணி நேரம் போடவேண்டி வருமாம், பிறகு நாள் முழுக்க அந்த மேக்கபோடு இருக்க வேண்டுமாம்!

source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment