ட்விட்டரில் சர்கார் புரட்சியை ஆரம்பித்த விஜய்யின் ரசிகர்கள்…!சர்கார் புரட்சி ஆரம்பம்  …!

ட்விட்டரில் தளபதி விஜய்யின் ரசிகர்கள் சர்கார் புரட்சி ஆரம்பம்  ( #SarkarPuratchiArambam) என்ற ஹாஷ்டக்கை  ட்ரென்ட் செய்து வருகின்றனர். தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வதாக உருவான திரைப்படம் சர்கார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.படத்திற்கு எதிர்பார்த்தது போலவே முதல் நாள் நல்ல வசூல் செய்தது. ஆனால் படத்தில் அரசை விமர்சித்து பல காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றது. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை இயக்குனர் முருகதாஸ் தீயில் எரிவது … Read more

படம் வெளியே வந்த பிறகு மீண்டும் காட்சிகளை நீக்குவதற்கு சென்சார் எதற்கு…!தேமுதிக பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

படம் வெளியே வந்த பிறகு மீண்டும் காட்சிகளை நீக்குவதற்கு சென்சார் எதற்கு? என்று தேமுதிக பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  தேமுதிக பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த்  கூறுகையில்,சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் ஒரு படம் தணிக்கை செய்யப்பட்டு வெளியான நிலையில் சில காட்சிகளை நீக்க கோருவது வேதனை அளிக்கிறது. சென்சார் செய்யப்பட்ட படம் வெளியே வந்த பிறகு மீண்டும் காட்சிகளை நீக்குவதற்கு சென்சார் எதற்கு? என்றும்  தேமுதிக பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

முருகதாஸ் கண் கலங்கியதற்கு இவர்தான் காரணமா!!

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் படம் சர்கார் ஆகும்.இந்த படத்தின்  விளம்பரத்திற்காக முருகதாஸ் அவர்கள் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.  அதில் நிருபர்கள் ரமணா படத்தில் நடிகர் விஜயகாந்த் உடன் பணியாற்றியது பற்றிய  அனுபவம்  குறித்து கூறுங்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர் சமீபத்தில் நான் விஜயகாந்த் அவர்களை சந்தித்தேன். வயது முதிர்வு ஏற்படுவது அனைவர்க்கும் ஏற்பட கூடிய ஓன்று தான். சிங்கம் போன்று இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டார் என்று கண் கலங்கியதாக கூறியுள்ளார். … Read more

சர்கார் படத்தின் டீசர் 19ஆம் தேதி..!!

நடிகர் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வரும் தீபாவளிக்கு வெளியாகும் படம் சர்கார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2 -ம் தேதி நடைபெற்றது. அதில் ரசிகர்கள் டீசர்  எப்போது வெளியாகும் என்று கேட்டிருந்தனர். இந்நிலையில் சர்கார் படத்தின் டீசர் வரும் 19 -ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது. DINASUVADU 

சர்கார் படத்தின் புதிய போஸ்டர்..!!

விஜய்யின் சர்கார் படத்தின் புதிய போஸ்டர் இன்று (29 ம் தேதி) மாலை 6 மணியளவில் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்,இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கி வரும் இப்படத்தில், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ராதா ரவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் சிம்டாங்காரன் என்ற பாடல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இன்று … Read more

சர்கார் படப்பிடிப்பில் வெளியான புதிய புகைப்படம் உள்ளே …

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியே வரவுள்ள  படம் சர்கார்.இது தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.வெளிநாட்டு படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது உள்ளுரில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.அதில் கோர்ட்டில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. சர்கார் பாக்ஸ் ஆஃபீஸ்ல் புதிய சாதனை படைக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது.