படம் வெளியே வந்த பிறகு மீண்டும் காட்சிகளை நீக்குவதற்கு சென்சார் எதற்கு…!தேமுதிக பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

படம் வெளியே வந்த பிறகு மீண்டும் காட்சிகளை நீக்குவதற்கு சென்சார் எதற்கு? என்று தேமுதிக பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தேமுதிக பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த்  கூறுகையில்,சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் ஒரு படம் தணிக்கை செய்யப்பட்டு வெளியான நிலையில் சில காட்சிகளை நீக்க கோருவது வேதனை அளிக்கிறது. சென்சார் செய்யப்பட்ட படம் வெளியே வந்த பிறகு மீண்டும் காட்சிகளை நீக்குவதற்கு சென்சார் எதற்கு? என்றும்  தேமுதிக பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.