முருகதாஸ் கண் கலங்கியதற்கு இவர்தான் காரணமா!!

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் படம் சர்கார் ஆகும்.இந்த படத்தின்  விளம்பரத்திற்காக முருகதாஸ் அவர்கள் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். Image result for vijaykanth
அதில் நிருபர்கள் ரமணா படத்தில் நடிகர் விஜயகாந்த் உடன் பணியாற்றியது பற்றிய  அனுபவம்  குறித்து கூறுங்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர் சமீபத்தில் நான் விஜயகாந்த் அவர்களை சந்தித்தேன். வயது முதிர்வு ஏற்படுவது அனைவர்க்கும் ஏற்பட கூடிய ஓன்று தான். சிங்கம் போன்று இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டார் என்று கண் கலங்கியதாக கூறியுள்ளார்.
source: Cinebar.in

author avatar
Dinasuvadu desk

Leave a Comment