சர்கார் படத்தின் டீசர் 19ஆம் தேதி..!!

நடிகர் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வரும் தீபாவளிக்கு வெளியாகும் படம் சர்கார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2 -ம் தேதி நடைபெற்றது. அதில் ரசிகர்கள் டீசர்  எப்போது வெளியாகும் என்று கேட்டிருந்தனர். இந்நிலையில் சர்கார் படத்தின் டீசர் வரும் 19 -ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment