இனி பெட்ரோல் தேவையில்லை: ராயல் என்பீல்ட்(Royal Enfield) எலக்ட்ரிக் புல்லட் அறிமுகம்.!

பேட்டரி வாகனங்கள், எதிர்காலத்தில் பெட்ரோல் எரிபொருளுக்கு மாற்றாக  அதிக கவனத்தை ஈர்க்க உள்ளத்தால் , பல நிறுவனங்களுக்குள் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமும் எலக்ட்ரிக் புல்லட் மாடலை களமிறக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது ராயல் என்பீல்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டில் ராயல் என்ஃபீல்டு Royal Enfield மோட்டார்சைக்கிள் விற்பனை வருடத்திற்கு 49,944 ஆக இருந்த நிலையில்,2017 ஆம் ஆண்டின் முடிவில் 752,881 வாகனங்கள் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் பெட்ரோல் … Read more

ராயல் என்பீல்டு (Royal Enfield) மோட்டார்சைக்கிள் விற்பனை அதிகரிப்பு.!

உலகின் 250சிசி முதல் 500சிசி வரையிலான சந்தையில் ஆடம்பரம் , வசீகரம் மற்றும் கிளாசிக் பாரம்பரியத்தை பெற்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், 2018 பிப்ரவரி மாத விற்பனையில் முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 25 சதவீத கூடுதல் வளர்ச்சி பெற்றுள்ளது ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமையின் கீழ் செயல்படுகின்ற ராயல் என்ஃபீல்டு  மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2017 பிப்ரவரி மாத முடிவில் 58,439 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில் இந்த வருடம் பிப்ரவரியில் சுமார் 73,077 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய விற்பனை உடன் … Read more

ராயல் என்பீல்டு-கு போட்டியாக ஹோண்டாவின் புதிய மோட்டார் வாகனம்

இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த ராயல் என்பீல்டு-கு போட்டியாக ஹோண்டாவின் புதிய மோட்டார் வாகனம் அறிமுகபடுதவுள்ளது. இது ராயல் என்பீல்டு-ன் கிளாசிக் 350 போன்ற தோற்றத்தில் உள்ளது. ஹோண்டா மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனமும், இந்த எதிர்பார்ப்பை உறுதி செய்தது மட்டுமில்லாமல், அது 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் என தெரிவித்திருக்கிறது.    

ராயல் என்பீல்ட் புதிய மாடல் : 650 ட்வின்ஸ் என்ஜின் : 3.70 லட்சம்?!

650 ட்வீன்ஸ் எஞ்சின் பெற்ற ராயல் என்பீல்ட் புதிய மாடல் அடுத்த வருடத்தின் மத்தியில் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. டிசைன் : இந்திய சந்தைகளில் விற்பனையாகி உள்ள ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மாடலின் அடிப்பையிலே உருவாக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவ முகப்பு விளக்குடன் மிக நேர்த்தியான பெட்ரோல் டேங்க் அமைப்புடன் ஒற்றை மற்றும் இரட்டை இருக்கை வசதியுடன் இது கிடைக்கும். 1948 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மார்க் II இன்டர்செப்டர் மாடலில் இடம்பெற்றிருந்த பேட்ஜ் … Read more