அசத்தலான புதிய வசதிகளுடன் விற்பனையில் களமிறங்கும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!

இளைஞர்களின் தற்போதைய கனவு வாகனம் என்றால் அதில் ராயல் என்பீல்டிற்கு தனி இடம் உண்டு. ராயல் என்பீல்டு நிறுவனம் பல மாடல்களில் தங்கள் பைக்குகளை விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. அதில் ஹிமாலயன் மிக முக்கியமானது. இமையமலை பயணத்திற்கென முக்கியமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஹிமாலயன் வாகனம் தற்போது புதிய அம்சங்களை கொண்டு விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. இந்த வாகனத்தில் 411 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் ஆனது 24.5 பி.எச்.பி திறன் கொண்டதாகும். இதில், … Read more

அடுத்த வருடம் வெளிவரபோகும் ஜாவா பைக்கினால் விற்பனையில் சரிவை காணும் ராயல் என்ஃபீல்டு!!!

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டிற்கு என்று தனி ரசிகர்பட்டாளமே உள்ளது. இதன் மார்கெட் சரிவை அடையாமல் இருந்தது. இந்த பைக்கிற்காக பலர் புக் செய்து மாதகணக்கில் காத்திருந்து வாங்கும் அளவிற்கு அந்த பைக் மீது இளைஞர்களுக்கு அலாதி பிரியம்.  இந்த எதிர்பார்ப்பு தற்போது குறைந்து வருகிறது . ஆம், 70′ 80’களில் இளைஞர்களின் கனவு பைக்காக இருந்த ஜாவா பைக் மாடல் மீண்டும் களமிறங்கி உள்ளது. இந்த மாடலைஷதற்போது மஹிந்திரா நிறுவனம் கிளாசிக் லெஜன்ட்ஸ் மூலமாக மீண்டும் ராயல் … Read more

ராயல் என்ஃபீல்டிற்கு நேரடி போட்டியாக களமிறக்கப்படும் மஹிந்திரா நிறுவனத்தின் ஜாவா மாடல் பைக்குகள்!

மோட்டார் சைக்கிள் துறையில் இளைஞர்கள் மத்தியில் தனக்கென தனி மார்க்கெட்டை வைத்துள்ள நிறுவனம் ராயல் என்ஃபீல்ட். இந்நிறுவனத்தின் பைக்குகள் என்றால் இளைஞர்களுக்கு அலாதி பிரியம். தற்போது இந்நிறுவனத்திற்கு போட்டியாக 70, 80 களில் அப்போதைய இளைஞர்களின் கனவு பைக்குகளாக இருந்த ஜாவா மாடல் பைக்குகள் தற்போது ராயல் என்ஃபீல்டிற்கு நேரடி போட்டியாக தற்போது களமிறங்கியுள்ளது. இடையில் தனது பைக் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம். தற்போது மீண்டும் பைக் தயாரிப்புக்கு இறங்கியுள்ளது. இதற்க்கு முக்கிய … Read more

மூன்று புதிய ஜாவா பைக்குகளை அறிமுகபடுத்தி ராயல் என்ஃபீல்ஃடுக்கு நெருக்கடி கொடுக்கும் கிளாசிக் லெஜன்ட்ஸ்!!

அந்தகாலத்து இளைஞர்களின் கனவு பைக்காக இருந்த ஜாவா மாடல் பைக்குகள் இந்தியாவில் புதிதாக வடிவமைக்கப்பட்டு மீண்டும் களமிறக்கப்பட உள்ளன. இந்த புதிய மாடல்கள் ராயல் எனஃபீல்டுக்கு நேரடி போட்டியாக தற்போது அமைந்துள்ளது. இந்த புதிய  மாடல்களை மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று புதிய மோட்டார்சைக்கிள்கள் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஜாவா 42 மோட்டார்சைக்கிள் ரூ.1.55 லட்சம் … Read more

இத்தாலியில் 836சிசி கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்கிறது ராயல் என்ஃபீல்ட்!

இளைஞர்களுக்கு மிகவும் பைக் மாடலான ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் , தற்போது புதிதாக தயாரித்த்து வரும் 836சிசி திறன் கொண்ட புதிய மாடலை களமிறக்க உள்ளது. இந்த அறிமுகம் இத்தாலியில் நடக்கும் ஐக்மா சர்வதேச மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்ய உள்ளது. கான்டினென்டல் ஜிடி, ஹிமாலயன், இன்டர்செப்டார் 650 மாடல்கள் அண்மையில் களமிறங்கியது அதன் வரிசையில் தற்போது இந்த 836சிசி திறன் கொண்ட மாடலை இத்தாலியில் களமிறக்க உள்ளது. இந்த புதிய KX மாடலை அறிமுகம் … Read more

850சிசி உடன் மிரட்டும் தோற்றத்தில் களமிறங்க போகும் ராயல் என்ஃபீல்டு!

மோட்டார் சைக்கிள் துறையில் ஒரு சிங்கம் போல மிரட்டி வருகிறது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம். இந்த ரக பைக்குகள் என்றாலே இளைஞர்களுக்கு ஓர் அளவுகடந்த பிரியம். அதன் மிரட்டும் தோற்றமும் அதன் சத்தமும் இளைஞர்களை அதன் பின்னால் சுத்த வைத்துள்ளது. அந்நிறுவனம் தற்போது 850சிசி திறன் கொண்ட புதிய ரக பைக்குகளை அறிமுகம் செய்ய உள்ளது. டிரையம்ஃப் பாபர் மோட்டார்சைக்கிள் ஸ்டைல் வடிவமைக்கப்பட்ட புத்தம் புதிய பிரம்மாண்ட க்ரூஸர் வகையை சேர்ந்த பைைக்குகளை  விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. … Read more

புதிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் கம்பீரமாக வந்து நிற்கிறது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 கன்மெட்டல் க்ரே எடிசன்!

ராயல் என்ஃபீல்ட் க்ளாசிக் 350 கன்மெட்டல் எடிசன் புதிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதிகளுடன் அறிமுகமாகி உள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் 125சிசி பைக்குகள் அனைத்திலும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இருக்க அரசு உதத்தரவிட்ட காரணத்தால் இந்த மாடலில் ராயல் என்ஃபீல்டு புதிய பிரேக்கிங் வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.  அண்மையில் வெளியான ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 சிக்னல்ஸ் மாடலில் முதன் முறையாக ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி அறிமுகபடுத்தப்பட்டது. அதன் பிறகு இனி அறிமுகபடுத்தும் அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் … Read more

புதிய பிரேக்கிங் வசதிகளுடன் கெத்தாக களமிறங்கும் ராயல் என்ஃஃபீல்டு கிளாசிக் 500

எவ்வளவு பெரிய கம்பெனி புதிய தொழில்நுட்பம் என கூறி வந்தாலும், தனது விற்பனையில் மக்கள் மத்தியில் மாஸ் காட்டி வரும் நிறுவனம் ராயல் என்ஃபீல்டுதான். மோட்டார் சந்தையில் எவ்வளவு போட்டிகள் இருந்தாலும் தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ளது இந்நிறுவனம். இந்தியாவில் விற்பனை செய்யப்படும்  பைக்குகளில் பெரும்பாலும் சாதாரண ஸ்டேண்டர்டு ரக பைக்குகளே  வருகிறது. தற்போது வந்த தகவலின்.படி இனி வரும் மாடல்களிஸ் ஏபிஎஸ் ரக பிரேக்கிங் சிஸ்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. அதனால் ராயல் என்ஃபீல்டின் பிரேக்கிங் சிஸ்டம் மீது … Read more

பளபளக்கும் புல்லட் : ராயல் என்ஃபீல்டின் கலக்கல் டிசைன்

பைக் மாடல் தினம் தினம் புதியதாக கலமிரக்கபட்டாலும், போட்டிக்கே வராமல் முதலிடத்தை பிடித்து கெத்தாக நிற்பது எப்போதும் ராயல் என்பீல்ட் ரக பைக் தான். இந்த பைக்கை வைத்திருப்பதே கவுரமாக பார்க்கபடுகிறது. தற்போது புதிதாக களமிறக்கபட்டுள்ள ராயல் என்ஃபீல்ட் ரக மாடலில் முற்றிலும் கிறிஸ்டல் கற்கள் பதிக்கப்பட்டு மினுமினுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகை ரக புல்லட் க்ரிஸ்ட்டல் எடிசன் பைக் அரியானா மாநிலம் குர்கானில் உள்ள பாரம்பரிய போக்குவரத்து அருங்காட்சியங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள் 346 சிசி … Read more

ராயல் என்பீல்டு(Royal Enfield ) பைக்கின் புதிய எஞ்சின் அறிமுகம் :பிஎஸ்-6 (PS-6)

  பல்வேறு நவீன சிறப்பம்சங்களுடன் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இது ராயல் என்ஃபீல்டு பிரியர்கள் மத்தியில் பெரும் ஆவலைத் தூண்டி இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிரபலமான 350சிசி மற்றும் 500சிசி மோட்டார்சைக்கிள்கள் பாரத் ஸ்டேஜ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் வர இருக்கும் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய மோட்டார்சைக்கிள்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வர … Read more