#IPL2022: தொடர்ச்சியாக 5-ம் முறை.. 9 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி மீண்டும் வெற்றி!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் – ஹைதராபாத் அணிகள் மோதிய நிலையில், இதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 36-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பெங்களுர் அணி பேட்டிங் செய்தது. 16.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்த பெங்களூர் அணி, 68 … Read more

#IPL2022: டக் அவுட் ஆன முக்கிய வீரர்கள்.. 68 ரன்களுக்கு பெங்களூர் அணி “ஆல் அவுட்”

இன்றைய போட்டியில் பெங்களூர் அணி, 16.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 68 ரன்கள் எடுத்தது. 69 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 36-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த தொடரில் 7-வது முறையாக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபாப் … Read more

#RCBvSRH: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஐதராபாத்!

பெங்களூருக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச முடிவு. ஐபிஎல் தொடரின் 36-வது போட்டியில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, … Read more

#IPL2022: புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கான வாய்ப்பு.. கைப்பற்றுமா பெங்களூர் அணி?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 36-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 36-வது போட்டியில் ஃபாப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை … Read more

#RCBvSRH: பெங்களூர் அணியை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகளும் மோதியது.  அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில்நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர் ஜேசன் ராய் … Read more

டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச தேர்வு..!

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தேர்வு. 2021 ஐபிஎல் சீசனின் 52 வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது, அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தேர்வு. பெங்களூர் அணி வீரர்கள்: விராட் கோலி (கேப்டன்), படிக்கல் (விக்கெட் கீப்பர்), டேனியல் கிறிஸ்டியன், மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், … Read more

#RCBvSRH பெங்களூரு – ஹைதராபாத் அணிகள் மோதல்! வெற்றிக்கனியை பறிக்கப் போவது யார்…?

இன்று ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதவுள்ளது. ஐபிஎல் தொடரில் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று பிளே-ஆப்ஸ் முதல் சுற்று நடைபெற்றது. அதைபோல் இன்று  பிளே-ஆப்ஸ் 2 வது சுற்றில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளது. இதில் தோல்வியடையும் அணி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறி விடும். மேலும்  வெற்றி பெறும் … Read more

#IPL2020:கோலியின் கணிப்புக்கு மாறான கேட்ச்-சச்சின் சரக்

13வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் ஆடிய ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்நிலையில்  ஐதராபாத் … Read more