அர்ஜுனுக்கு எதிராக களத்தில் இறங்கிய பிரகாஷ் ராஜ் #ME TOO

உலக அளவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பெரிய திருப்பத்தை திரையுலகில் ஏற்படுத்திய இயக்கம் மீடூ #Me_too புயல் தற்போது இந்தியாவில் புயலை கிளப்பி வருகிறது. இந்த விவகாரத்தை பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டை முன் வைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு பல்வேறு துறைகளில் தங்களுக்கு ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களை தைரியமாக எடுத்து கூறிவருகின்றனர். அதில் தற்போது சிக்கியுள்ளவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். இவர் நிபுணன் எனும் படத்தில் … Read more

“மோடியை எதிர்த்து அரசியல்” அரசியலில் இறங்கிய தமிழக பிரபல நடிகர்..!!

நடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடக எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதில் இருந்து பாரதீய ஜனதா மற்றும் இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக பேசிவருகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டை ஆளத்தெரியவில்லை என்றும் விமர்சித்தார். கர்நாடக சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரம் செய்தார். இதனால் அவர் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 3 நாள் மாநாட்டை தொடங்கி வைக்க பிரகாஷ்ராஜை … Read more

நடிப்பதற்கு மோடியிடம் யோசனை கேட்கவேண்டும் : நடிகர் பிரகாஷ்ராஜ் தாக்கு

நடிகர் பிரகாஷ்ராஜ் தென்னிந்திய நடிகர்களில் மிகவும் நன்றாக நடிக்க கூடியவர். இவர் அவ்வபோது அரசின் மீதான தனது விமர்சனங்களையும் கூற தயங்காதவர். இவர் சமீபத்தில், குஜராத்தில் சுயேட்ச்சையாக போட்டியிட்டு வென்ற ஜிக்னேஷ் மேவானியை சந்தித்தார். அதுகுறித்து ஜிக்னேஷ் மேவானி கூறுகையில் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘பிரகாஷ்ராஜை சந்தித்து பேசியபோது நடிப்பதற்கு சில யோசனைகள் கூறுங்கள் என கேட்டேன். அதற்க்கு அவர் எனக்கு தெரியாது நாட்டின் பிரதமரிடம் தான் நடிப்பதற்கு யோசனை கேட்க வேண்டும் என கூறியிருந்தார்.’ இவ்வாறு … Read more

பிரகாஷ் ராஜ் மறுப்பு!கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என பேசவில்லை……

பெங்களூரு பிரஸ் கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து வலைதளங்களில் பிரகாஷ் ராஜை விமர்சித்து கருத்துகள் வெளியாகின. இந்நிலையில், தனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: “முதலில் நான் ஓர் இந்தியன். தகுதி வாய்ந்த நபராக இருந்தால், நாட்டின் எந்த ஒரு மாநிலத்திற்கும் தலைவராகலாம் … Read more

பிரகாஷ் ராஜை இழிவுபடுத்திய பாஜக எம் பிக்கு நோட்டீஸ்…!

பத்திரிகையாளர் கவுரி படுகொலையை பிரதமர் கண்டிக்காமல் இருப்பது நியாயமல்ல என்று நடிகர் பிரகாஷ் ராஜ் சொன்னதற்காக அவரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி சமூகவலைத் தளங்களில் தொடர்ந்து பதிவுகளைப் போட்டிருக்கிறார் சிம்ஹா. எழுப்பப்பட்ட நியாமான விமர்சனத்திற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் விமர்சித்தவரை தரக்குறைவாகத் தாக்கியிருக்கிறார் மைசூரின் பாஜக எம் பி பிரதாப் சிம்ஹா.அக்கட்சி எம் பி யின் யோக்யதையே இப்படித்தான் இருக்கிறது என்றால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்று ஊகித்துக் கொள்ளலாம். அதற்காக பிரகாஷ் ராஜ் பயந்து பின்வாங்கவில்லை. … Read more