அடுத்த முதல்வர் ஓபிஎஸ்.! போடி முழுவதும் போஸ்டர்.!

நாடு முழுவதும் 74-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சொந்த தொகுதியான போடியில் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என அவரது தொகுதியான போடி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓபிஎஸ் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் நிரந்திர முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் எனவும் போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே நெல்லையில் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக … Read more

எனக்கு பாஸ்போட்டு, வரலாற்று சாதனை படைத்த ஐயா பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி.. வைரலாகும் போஸ்டர்!

பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்த மகிழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமிக்கு நிஷாந்த் எனும் மாணவர், போஸ்டர் ஒன்றை வடிவமைத்து நன்றி தெரிவித்தான். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பல பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக முதல்வர் பழனிச்சாமி, 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து, அனைவரும் பாஸ் எனவும் அறிவித்தது. அந்த தேர்வின் முடிவுகள், 10 … Read more

மெகா ஹிட் பட இயக்குநருடன் தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம்.!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர். தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். நடிகர் மகேஷ் பாபு நடித்து, அணில் ரவிப்புடி இயக்கிய காமெடி கலந்த சண்டை படமான “சர்ரியலேரு நிவ்வரு” சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இவரது பல படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டாலும், இவர் நேரடியாக கடந்தாண்டு ஏ. ஆர். … Read more

தன்னை பார்க்க யாரும் வர வேண்டாம் – செங்கோட்டையன் வீட்டில் பெயர் பலகை

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் 127 நாடுகளில் பரவியுள்ளது. இது தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலமாக பரவி வரும் கொரோனாவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. அந்த வகையில் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் நோக்கத்தில் தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், ஐடி … Read more

தலைவா நீங்கள் ஆள வேண்டும்..போயஸ் கார்டனில் போஸ்டர்…சம்பவம் இருக்கா!??

நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய அரசியல் கட்சி குறித்து அதிகாரபூர்வமாக  இன்று நடைபெறவுள்ள செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்நிலையில் தலைவா நீங்கள் ஆள வேண்டும்! என்று  நடிகர் ரஜினி வீட்டின் அருகே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல் அனைத்தும் சமீபகாலமாக வெளியாகிய வண்ணம் கடந்த வாரம்  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிரடியாக நடைபெற்றது. … Read more

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு.! போஸ்டரை வெளியிட்ட படக்குழு.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று, முடிவடைந்திருப்பதாக அண்மையில் படக்குழு அறிவித்தது. இதையடுத்து மார்ச் மாதம் முழுக்க மாஸ்டர் படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. மேலும் ஏப்ரல் 9ம் தேதி படத்தைத் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. #MasterAudioLaunch … Read more

சிங்கத்தை பிடித்துச்சென்ற எமனுக்கு மாபெரும் கண்டனம்.! போஸ்டர் ஒட்டிய ஆதரவாளர்கள்.!

மதுரையில், எமதர்மனுக்கு கண்டன போஸ்டர் அடித்த சம்பவத்தைப் பற்றி அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றனர். மதுரை வடக்குமாசி வீதியில் 51வது வட்ட திமுக பிரதிநிதி அ.அடைக்கலம் என்பவரின் தந்தையார் அய்யாவுக்கோனார் என்பவர் உடல்நல குறைவால் காலமானார். இவர் இறந்ததை தாங்கமுடியாத ஆதரவாளர்கள், தங்களது எதிர்ப்பை எமதர்மன் பக்கம் திருப்பியுள்ளனர். அதாவது சிங்கத்தைப் பிடித்துச் சென்ற எமதர்மனுக்கு மாபெரும் கண்டனம் என அச்சிடப்பட்ட போஸ்டர் அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் அவர்களது புனைப் பெயருடன் அச்சிடப்பட்டுள்ளது. பீம்பாய் வினோத், சீடை … Read more

படத்தின் புரோமோஷனுக்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய சைக்கோ இயக்குனர்.!

பிரபல இயக்குநர் மிஷ்கின், திரைப்படம் ஒன்றின் போஸ்டரை தெருவில் இறங்கி ஓட்டிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு 66வது தேசிய விருது வழங்கப்பட்ட பாரம் திரைப்படத்தை பிரியா கிருஷ்ணசுவாமி என்ற பெண் இயக்கி இருக்கிறார். இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மிக சிறந்த படம் என்று தேசிய விருதில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிலையில் பாரம் திரைப்படம் 21ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே படத்தின் புரோமோஷனுக்கு இயக்குனர் மிஸ்கின் இறங்கி வேலை … Read more

இதை அதிகாரப்பூர்வமாக நிரூபித்தால் ரூ.1,00,00,000 கோடி பரிசு.! பாஜக சார்பில் போஸ்டர்.!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த சமயத்தில் பாஜக சார்பில் ஒரு கோடி ரூபாய் பரிசு என நூதன போஸ்டர் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் பல்வேறு இடங்கள் போராட்டங்களையும், கலவரங்களையும் எதிர்கொள்ள செய்தது. இதில் பல இளைஞர், மாணவர்கள் அமைப்புகளும், சமூக தொண்டர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளும் சிஏஏவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி … Read more

‘மதியம் ஒரு கட்டிங்,இரவு ஒரு குவாட்டர்’எக்ஸ்ட்ரா டீ காசு உண்டு.! அட்டகாசமான அறிவிப்பை கொடுத்த உரிமையாளர்.!

திருப்பூரில் பின்னலாடை கம்பெனியின் போதிய ஆட்கள் இல்லாததால் உற்பத்தி குறைந்து வருகிறது. அதனால் அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு வித்தியாசமான முறையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் வேலைக்கு சேரும் ஒவ்வொருவருக்கும் சம்பளத்துடன் மதியம் ஒரு கட்டிங் மற்றும் இரவு ஒரு குவாட்டர் வழங்கப்படும் என்றும், அது போக டீக்காசும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். திருப்பூர் பின்னலாடை கம்பெனிகளில் வேலைக்குச் சேர ஆட்கள் கிடைப்பதில்லை என நிறுவனத்தின் உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர். அப்படியே வேலைக்கு சேர்ந்தாலும் ஒரு … Read more