மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு.! போஸ்டரை வெளியிட்ட படக்குழு.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று, முடிவடைந்திருப்பதாக அண்மையில் படக்குழு அறிவித்தது. இதையடுத்து மார்ச் மாதம் முழுக்க மாஸ்டர் படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. மேலும் ஏப்ரல் 9ம் தேதி படத்தைத் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. #MasterAudioLaunch … Read more

மாஸ்டர் இசை வெளியீடு.! இந்த முறை சென்னை இல்லையாம்.! குழப்பத்தில் ரசிகர்கள்.!

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் இடம் குறித்து ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தில் ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, கைதி வில்லன் அர்ஜுன் தாஸ், நடிகை மாளவிகா மோகன் மற்றும் சாந்தனு, ஆண்ட்ரியா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். இதுவரை மூன்று … Read more