தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்!

மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி, உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி (70), உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் காலமானார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலையில் காலமானார். இந்த செய்தி மகேஷ் பாபுவின் குடும்பம் மட்டுமல்லாமல் அனைவரையும் … Read more

சர்காரு வாரி பாட்டா படத்தின் டிரைலர் வெளியீடு.!

தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “சர்காரு வாரி பாட்டா.” இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சமுத்திரகனி, நதியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்திலிருந்து வெளியான கலாவதி பாடல் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்றே கூறலாம். இந்நிலையில், … Read more

தெலுங்கானா வெள்ள நிவாரணம் – நடிகர் மகேஷ் பாபு 1 கோடி நிதி!

தெலுங்கானா வெள்ள நிவாரணத்துக்காக நடிகர் மகேஷ் பாபு ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார். இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால் மக்கள் அழிந்து வரக்கூடிய சூழ்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், பல்வேறு ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதுடன் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். எனவே, தெலுங்கானா … Read more

பிறந்தநாள் ஸ்பெஷலாக மகேஷ் பாபு கூட்டணியில் இணைந்த கீர்த்தி சுரேஷ்.!

மகேஷ் பாபு நடிக்கும் “Sarkaru Vaari Paata” படத்தில் இணைந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் ஓடிடி இணையத்தளத்தில் வெளியான திரைப்படம் பென்குயின், இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் இயக்குனர் நாகேஷ் குக்குனூர் இயக்கும் “குட் லக் சகி” படத்தில் தற்பொழுது நடித்துள்ளார். மேலும், முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்து சிறுத்தை சிவா இயக்குனர் அண்ணாத்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று தனது 28வது பிறந்தநாளை … Read more

“எஸ்.பி.பி. மறைந்த செய்தி உண்மை என்று என்னால் ஏற்க முடியவில்லை!”- நடிகர் மகேஷ் பாபு

எஸ்.பி.பி. மறைந்த செய்தி உண்மை என்று என்னால் ஏற்க முடியவில்லை என தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு இரங்கல் தெரிவித்துள்ளார். 16 மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய எஸ்.பி.பி, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு உலகளவில் உள்ள அவரின் ரசிகர்கள், திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், அவரின் மறைவிற்கு தெலுங்கு சினிமா … Read more

மரக்கன்றுகளை நட்டு மகேஷ் பாபுவின் சேலன்ஜை நிறைவு செய்த தளபதி.!

மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தளபதி விஜய் மரக்கன்றுகளை நட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இவர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 படத்தில் நடிக்கவுள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தனது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் … Read more

தளபதிக்கே சவால் விடுத்த மகேஷ் பாபு.!

மகேஷ் பாபு பிறந்தநாளை முன்னிட்டு கிரீன் இந்தியா சேலன்ஜை செய்ததுடன், அதை செய்ய தளபதி, ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார். தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மிகவும் வைரலாகி வரும் கிரீன் இந்தியா சேலன்ஜை செய்து மகேஷ் பாபு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஆம் தனது வீட்டில் மரத்தை நட்டு தனது சேலன்ஜை முடித்துள்ளார். அதனை … Read more

சூப்பர் ஸ்டாருடன் கீர்த்தி சுரேஷ்.! படத்தின் கதை இதுதானாம்.! 

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் மற்றும் கதை வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.இவரது நடிப்பில் சமீபத்தில் பெங்குயின் படம் அமேசான் பிரேமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். அது மட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக அவரே தனது … Read more

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் க்ரஷ் இவர் தானாம்.! ஷாக்கில் ரசிகர்கள்.!

நடிகர் மகேஷ் பாபு ரசிகர்களிடம் பேசுகையில், அவருடைய க்ரஷ் தனது மனைவி என்றும், தனது மகனுக்கு படத்தில் நடிக்க விருப்பமுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.தற்போது இவர் கமிட்டாகியுள்ள திரைப்படம் “SarkaruVaariPaata” . இந்த படத்தை பரசுராம் இயக்கவுள்ளார். இவர் விஜய் தேவரகொண்டாவின் கீதா கோவிந்தம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு நம்ரிதா என்ற மனைவியும், சித்ரா … Read more

தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் புதுப்பட போஸ்ட்ர் செய்த சாதனை.!

நடிகர் மகேஷ் பாபுவின் ‘SarkaruVaariPaata ‘ படத்தின் ப்ரீ லுக் போஸ்டர்  வலைத்தளங்களில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது . தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். நேற்றைய தினம் தனது தந்தையான பிரபல நடிகரான கிருஷ்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது அடுத்த படத்தின் டைட்டிலை போஸ்ட்ருடன் வெளியிட்டிருந்ததார் . “SarkaruVaariPaata” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை பரசுராம் இயக்கவுள்ளார். இவர் … Read more