மரக்கன்றுகளை நட்டு மகேஷ் பாபுவின் சேலன்ஜை நிறைவு செய்த தளபதி.!

மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தளபதி விஜய் மரக்கன்றுகளை நட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இவர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 படத்தில் நடிக்கவுள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தனது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் … Read more

தளபதிக்கே சவால் விடுத்த மகேஷ் பாபு.!

மகேஷ் பாபு பிறந்தநாளை முன்னிட்டு கிரீன் இந்தியா சேலன்ஜை செய்ததுடன், அதை செய்ய தளபதி, ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார். தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மிகவும் வைரலாகி வரும் கிரீன் இந்தியா சேலன்ஜை செய்து மகேஷ் பாபு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஆம் தனது வீட்டில் மரத்தை நட்டு தனது சேலன்ஜை முடித்துள்ளார். அதனை … Read more