முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை. அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை இன்னும் சற்று நேரத்தில் ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் கடந்த சில … Read more

#Breaking:145 தடை உத்தரவு அமல்;2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில்,ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் காலை அதிமுக தலைமை அலுவலகம் சென்றார்.இதனிடையே,இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்ட நிலையில்,அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.அதன்பின்னர்,அதிமுக தலைமை அலுவலகம் உள்ள ராயப்பேட்டை பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.மேலும், அதிமுக தலைமை அலுவலகப் பகுதியில் 144 தடை … Read more