வரம்பிற்குள் வரி வசூல்.. கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிதிப்பற்றாக்குறை.! – தேசிய வரி வசூல் தலைவர்.!

Rahul Garg - Union minister Nirmala Sitharaman

மத்திய இடைக்கால பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதன் முதலாக புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இதற்கான கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது . நேற்று குடியரசு தலைவர் உரையில் ஆளும் பாஜக அரசின் நலத்திட்டங்கள் குறிப்பிடப்பட்டன. இதனை தொடர்ந்து இன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார். தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் தாக்கல் செய்யப்படும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என … Read more

ஜனாதிபதியை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

Nirmala Sitharaman

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது அவர் நிதியமைச்சராக ஆறாவது பட்ஜெட்டாகவும், மோடி அரசின் 2-வது ஆட்சியின் கடைசி பட்ஜெட்டாகவும் இது இருக்கும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் ஆட்சி அமைக்கும் வரை நாட்டின் நிதி தேவையை இடைக்கால பட்ஜெட் பூர்த்தி செய்யும். புதிய அரசு அமைந்த பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்நிலையில், இன்று காலை 8.15 மணிக்கு, நிதியமைச்சர் முதலில் 2024 பட்ஜெட் தயாரிக்கும் … Read more

Budget 2024 Live: நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்.! வேளாண்… வருமான வரி… சிறப்பம்சங்கள்…

Budget2024 Session live

நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் அடுத்த நிகழ்வாக இன்று (பிப்ரவரி 1ஆம் தேதி) மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். Budget 2024 : வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.! – நிர்மலா சீதாராமன்.! மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  11 மணிக்கு அதற்கான உரையை வாசிக்கத் தொடங்கிய அவர், 58 நிமிடங்களில் … Read more

இடைக்கால பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

CENTRAL CABINET MEETING

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டான இடைக்கால பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். நாடாளுமன்றம் வருவதற்கு முன்பு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார். இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.! எகிறும் எதிர்பார்ப்புகள்… இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் … Read more

பட்ஜெட்டை தாக்கல் செய்ய புறப்பட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

Nirmala Sitharaman

நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் அடுத்த நிகழ்வாக இன்று பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய  நிதியமைச்சகத்தில் இருந்து  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புறப்பட்டார். காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.  6-வது  முறையாக … Read more

இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.! எகிறும் எதிர்பார்ப்புகள்…

Finance Minister Nirmala Sitharaman

நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் அடுத்த நிகழ்வாக இன்று பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். மத்திய நிதியமைச்சராக ஆறாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நபராக நிர்மலா சீதாராமன் உள்ளார். தேர்தல் நெருங்கும் வேலை என்பதால் இந்த இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் 2024..! வேளாண் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு குறிப்பாக … Read more

குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்.!

President Droupadi Murmu - Finance Minister Nirmala Sitharaman

பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவின் 17வது அமைச்சரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை அடுத்து வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கடிதம்.! தற்போது தமிழக GST அதிகாரி சஸ்பெண்ட்.!  இந்நிலையில் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் தற்போது தாக்கல் … Read more

முன்னர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கடிதம்.! தற்போது தமிழக GST அதிகாரி சஸ்பெண்ட்.! 

Union minister Nirmala Sitharaman - GST Additional Officer Balamurugan

தமிழகத்தை சேர்ந்த ஐ.ஆர்.எஸ் அதிகாரியும், ஜிஎஸ்டி துணை ஆணையருமான பாலமுருகன் இன்று ஓய்வு பெற இருந்த நிலையில், நேற்று அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இன்று ஓய்வு பெற இருந்த ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகன் சில மாதங்களுக்கு முன்னர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென சஸ்பென்ட் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு உறுதிப்படுத்தாத காரணங்கள் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றன. சண்டிகர் மேயர் தேர்தல் … Read more

பட்ஜெட் 2024: இதுவரை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்கள் யார் யார் தெரியுமா..!

Nirmala Sitharaman

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 01 பிப்ரவரி 2024 அன்று பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இது இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு தனது குறுகிய பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை வெறும் 87 நிமிடங்களில் வாசித்தார். இந்திய வரலாற்றிலேயே மிக … Read more

பட்ஜெட் 2024 : இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு.!

All Party meeting - Budget 2024

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இம்முறை வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் வர உள்ளதால், இந்த வருடம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் குறுகிய கால பட்ஜெட்டாக மட்டுமே இருக்கும். இதுவே தற்போது ஆளும் பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டாக உள்ளது. அதனால், ஏதேனும் புதிய சலுகைகள் பற்றி அறிவிக்கப்படுமா என, புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படுமா என இந்த பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டெல்லியில் முப்படை … Read more