முன்னர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கடிதம்.! தற்போது தமிழக GST அதிகாரி சஸ்பெண்ட்.! 

Union minister Nirmala Sitharaman - GST Additional Officer Balamurugan

தமிழகத்தை சேர்ந்த ஐ.ஆர்.எஸ் அதிகாரியும், ஜிஎஸ்டி துணை ஆணையருமான பாலமுருகன் இன்று ஓய்வு பெற இருந்த நிலையில், நேற்று அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இன்று ஓய்வு பெற இருந்த ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகன் சில மாதங்களுக்கு முன்னர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் அவர் திடீரென சஸ்பென்ட் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு உறுதிப்படுத்தாத காரணங்கள் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றன. சண்டிகர் மேயர் தேர்தல் … Read more

#BREAKING: சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்! – டிஜிபியிடம் புகார்!

சிவி சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக வழக்கறிஞர் பாலமுருகன் டிஜிபியிடம் புகார். அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக வழக்கறிஞர் பாலமுருகன் தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். கொலை மிரட்டல் வந்த தொலைபேசி எண்களை குறிப்பிட்டு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளதாக வழக்கறிஞர் பாலமுருகன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதத்திலும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்தும் போலீசில் புகார் அளித்துள்ளோம் என்றும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி … Read more

#BigBreaking:ஓபிஎஸ் தம்பி பாலமுருகன் காலமானார்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மூன்றாவது தம்பி பாலமுருகன் காலமானார், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பாலமுருகன் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து  மருத்துவமனையில் இருந்து நேற்று வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார், அவருக்கு வயது 55.பெரியகுளம் தென்கரையிலுள்ள இல்லத்தில் இறுதி மரியாதைக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

மோசடி மன்னன்.! உஷார் மக்களே ராணுவ அதிகாரி எனக் கூறி ‘OLX-ல்’ அரங்கேற்றிய திருட்டு.!

இணைய தளமான OLX ல் பிரமிள் குமார் என்பவர் ராணுவப் பிரிவில் வேலை பார்ப்பதாகக்  கூறி போலி அடையாளத்தை காட்டி ராணுவ பைக் விற்க இருப்பதாகவும் அந்த விளம்பரத்தில் கூறியுள்ளார். இதை நம்பி பாலமுருகன் என்பவர் பைக்கை வாங்குவதற்கு முயன்று கூகுள் பே மூலம் ரூ.1 லட்சம் பணம் எடுத்தாக மோசடி செய்த போலி ராணுவ வீரர் மீது புகார் அளித்துள்ளார். இதை அவர் உட்பட 8 பேரை ஏமாத்தியுள்ளார் என தெரிய வந்தது. ஆன்லைன் விற்பனை தளமான OLX-ல் … Read more