FIFA WorldCup2022: நெதர்லாந்தை வீழ்த்தி மெஸ்ஸியின் அர்ஜென்டினா அரையிறுதிக்கு தகுதி.!

ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்தை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. கத்தாரில் நடந்து வரும் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது கால் இறுதி ஆட்டத்தில் இன்று அதிகாலை 12 30 க்கு லுசைல் ஸ்டேடியத்தில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் 35 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் மொலினா ஒரு கோல் அடித்தார். முதல் பாதியின் முடிவில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் … Read more

FIFA WorldCup2022: ஃபிஃபா உலகக்கோப்பையில், எந்தெந்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி?

ஃபிஃபா உலகக்கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு பிரான்ஸ், பிரேசில் மற்றும் போர்ச்சுகல் உட்பட 7 அணிகள் முன்னேறியுள்ளன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் தற்போது குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 8 பிரிவுகளாக ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. குரூப் சுற்று போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 16 அணிகள் பங்குபெறும் அடுத்த … Read more

#T20 WC 2022: மேக்ஸ் ஓ டௌட் அரைசதத்துடன், ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நெதர்லாந்து அணி.!

டி-20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே-நெதர்லாந்து போட்டியில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று அடிலெய்டில் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, நெதெர்லாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்களை பறிகொடுத்தனர். 20 வர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 40 ரன்களும், சான் … Read more

#T20 WC 2022: நெதர்லாந்து அணிக்கு 118 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஜிம்பாப்வே.!

டி-20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே-நெதர்லாந்து போட்டியில் ஜிம்பாப்வே அணி 117ரன்கள் குவித்துள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராசா மற்றும் சான் வில்லியம்ஸ் தவிர மற்ற வீரர்கள் எவரும் நிலைத்து ஆடவில்லை. சிக்கந்தர் ராசா 3 பௌண்டரி மற்றும் 3 சிக்ஸரகளுடன் 40 ரன்களும், சான் வில்லியம்ஸ் 28 … Read more

#T20 World Cup 2022: ரிஸ்வான், ஷதாப் கான் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணிக்கு முதல் வெற்றி.!

டி-20 உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின், பெர்த்தில் நடைபெறும் இன்றைய சூப்பர்-12 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர் முடிவில் 91 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக காலின் அக்கர்மன் 27 ரன்கள் குவித்தார். பாக். அணியில் ஷதாப் கான் 3 விக்கெட்களும், மொஹம்மது … Read more

#T20 World Cup 2022: 91 ரன்களுக்கு சுருண்டது நெதர்லாந்து! பாக்.அணிக்கு 92 ரன்கள் இலக்கு.!

டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 91 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின், பெர்த்தில் நடைபெறும் இன்றைய சூப்பர்-12 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்று நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி, மெதுவான தொடக்கத்தையே கொடுத்தது. பாக் பௌலர்களின் சிறப்பான பந்துவீச்சால் 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து … Read more

#T20 World Cup 2022: முதல் வெற்றியைப் பெறுவது யார்? நெதர்லாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்.!

டி-20 உலகக்கோப்பையில் பாக்-நெதர்லாந்து அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்று நெதர்லாந்து அணி பேட்டிங். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐசிசியின் எட்டாவது டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இரண்டு அணிகளும் இன்னும் ஒரு வெற்றியை கூட பெறாத நிலையில் இன்றைய போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் களமிறங்குகின்றன. டாஸ் வென்று நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்  தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் … Read more

#T20 World Cup 2022: ரோஹித், கோலி, ஸ்கை இன் அதிரடியால் இந்திய அணி 179 ரன்கள் குவிப்பு.!

டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி 179 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. சிட்னியில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, வங்கதேசத்தை வீழ்த்தியிருந்தது. டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிங்கிய இந்திய அணியில், … Read more

#T20 World Cup 2022: டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்.!

டி-20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங். ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்திய அணி: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (C), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (W), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் … Read more

#T20 World Cup 2022: போராடிய நெதர்லாந்து, இலங்கை அணிக்கு இரண்டாவது வெற்றி.!

ஐசிசி டி-20 உலககோப்பையின் 9ஆவது போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. எட்டாவது ஐசிசி டி-20 தொடரின் ஒன்பதாவது தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்திருந்தது. அதிகபட்சமாக குசல் மெண்டிஸ், 79 ரன்களும், அசலான்கா 31 ரன்களும் குவித்தனர். நெதர்லாந்து … Read more