எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா : 10 ஆண்டுக்கு குறைவாக தண்டனை பெற்ற சிறை கைதியை விடுவிக்க முடியாது!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்களை மட்டுமே விடுவிக்க முடியும் என தமிழக அரசின் தலைமை குற்றவியல் நீதிபதி தெரிவித்துள்ளார்.  மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழக அரசால் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில்,  ஈரோட்டை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மீது தொடரப்பட்ட … Read more

“கூத்தடிக்கும் அமைச்சர்கள்” “வைரலாகும் வீடியோ” MGR நூற்றாண்டு விழா படும்பாடு..!!

MGR நூற்றாண்டு விழாவில் பாட்டுப்பாடும் கலைஞர்களுடன் அதிமுக மீன்வள துறை அமைச்சர் பாட்டு பாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மறந்த முன்னாள் முதல்வர் MGR அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா இன்ற அரசு செலவில் மிக பிரமாண்டமாக சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று மாலையில் நடைபெறுகிறது.அதில் தமிழக முதல்வர் , துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என மாவட்டம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் சென்னையில்  இன்று மாலை நடைபெறும் MGR நூற்றாண்டு … Read more

“கோலாகலத்துடன் MGR நூற்றாண்டு விழா” நாளையோடு முடிகிறது..!!

சென்னை, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்த விழாவில் எம்.ஜி.ஆருடன் திரைப்பட துறையில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– டாக்டர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு டாக்டர் எம்.ஜி.ஆரின் நினைவைப் போற்றும் வகையிலும், அவரது சாதனைகள், அவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள், … Read more