நாங்கள் வேட்பாளரை அறிவித்துவிட்டோம்.! மற்றவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை.! அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.!  

k n nehru

எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளரை நங்கள் அறிவித்துவிட்டோம்.  அவர்களை ஆதரித்து நாங்கள் தேர்தலுக்கு செல்கிறோம். மற்றவர்களை பற்றி எனக்கு கவலையில்லை. ‘ என கூறிவிட்டு நகர்ந்தார் அமைச்சர் கே.என்.நேரு.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை போலவே இந்த இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் … Read more

1,516 கோடிரூபாய் செலவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.! அமைச்சர் கே,என்.நேரு நேரில் ஆய்வு.!

KN NEHRU DMK

செங்கல்பட்டில் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் நடைபெறும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.  செங்கல்பட்டு மாவட்டத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது இரண்டாம் கட்ட பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டது. இந்த பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில்,  கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 1,516.82 கோடி ருபாய் செலவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் கட்ட பணிகள் நடைபெறுகிறது. … Read more

அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு.! உண்மை கண்டறியும் சோதனைக்கு 12 பேர் சம்மதம்.!

RAMAJAYAM AND KN NEHRU

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கூறியிருந்த நிலையில் அதற்கு ஒருவரை தவிர 12 பேர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.  தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார். இந்த கொலை குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கின்றனர். சிறப்பு புலனாய்வு துறையினர் இந்த கொலை வழக்கை விசாரித்து வருகின்றனர். திருச்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கு … Read more

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கொலை வழக்கு.! 8 பேர் உண்மை கண்டறியும் சோதைனைக்கு ஒப்புதல்.!

ramajayam

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 9 பேர் இன்று நேரில் ஆஜராகி விட்டனர். அதில் 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்துவிட்டனர். தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார். இந்த கொலை குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கின்றனர். சிறப்பு புலனாய்வு துறையினர் இந்த … Read more

மழைநீர் வடிகால் பணிகள்.! அமைச்சர்களின் திடீர் வருகை.. வெள்ளையாக மாறிய தெருக்கள்.!

KN NEHRU AND MA SUBRAMANIYAN

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர்கள் வருவதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை அவசர அவசரமாக சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் போட்டு பளபளக்க வைத்தனர். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குவதும், அதனை வெளியேற்ற மழைநீர் வடிகால் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து மேற்பார்வையிட்டு வருகின்றனர். அதில், சென்னை சைதாப்பேட்டையில் தான் அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் … Read more

மாநகராட்சியின் தீவிர நடவடிக்கை.. சுரங்கபாதையில் மழைநீர் தேங்கவில்லை.! – அமைச்சர் கே.என்.நேரு தகவல்.!

kn nehru speak about rain

மாநகராட்சி மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால், தற்போது சென்னையில் 16 சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்குவது தவிர்க்கபட்டுள்ளது. – அமைச்சர் கே.என்.நேரு தகவல். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகள் ஆங்காங்கே தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தலைநகர் சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர் பணியாற்றி வருகின்றனர்.  இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு நேரில் … Read more

நானும் இருக்கிறேன் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.! அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்.!

KN NEHRU OPS

தனது இருப்பை நிரூபிக்க ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார். – நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு.  நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், ‘ கடந்த வருடம் மழைநீர் தேங்கிய இடங்களில் தற்போது வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளதால், இந்தாண்டு மழைநீர் அதிகமாக தேங்கவில்லை. நேற்றிரவு முதல் மாநகராட்சி சார்பில் 19,500 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு … Read more

#TnElection:வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகும் முன்பே திருச்சியில் கே.என்.நேரு வெற்றி பெற்றதாக ஒட்டப்பட்ட போஸ்டர்..!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தின் மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு வெற்றி பெற்றதாக திருச்சியில்  போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதில்,திருச்சி மேற்குத் தொகுதியில் திமுகவின் முதன்மைச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மீண்டும் போட்டியிட்டார்.அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வி.பத்மநாதன் போட்டியிட்டார். இந்த நிலையில்,நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது,இன்று காலை தொடங்கியுள்ள நிலையில் … Read more

தந்திர அரசியலை உணர்ந்து கருத்து கூறுங்கள் -திமுகவினருக்கு கே.என். நேரு வேண்டுகோள்

இணையதள அவதூறுகள் – தந்திர அரசியல் ஆகியவற்றை உணர்ந்து, திமுகவினர் கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்று அக்கட்சியின்  முதன்மை செயலாளர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுகவின்  முதன்மை செயலாளர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில்,திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழின மேம்பாட்டுக்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் தமிழ்நாட்டின் உயர்வுக்காகவும் பாடுபட்டு வரும் ஓர் இயக்கம். இது ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல, சமூக மேம்பாட்டு இயக்கமும் ஆகும். நாட்டு மக்களின் மேன்மையையே … Read more