IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் ..?

இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான தினேஷ் கார்த்திக் தற்போது, நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2024 சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட உள்ளார். இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரை முடித்து விட்டு ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு எடுக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டில், முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ்) அணிக்காக தினேஷ் கார்த்திக் தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கினார். Read More :- IPL … Read more

#IPL 2024 : சபாஷ் சரியான போட்டி ..! சர்ஃபராஸ் கானுக்கு போட்டி போடும் ஐபிஎல் அணிகள் ..!

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் போட்டியில் சமீபத்தில் அறிமுகமான இந்தியாவின் இளம் வீரரான  சர்ஃபராஸ் கான் கலக்கி கொண்டு வருகிறார். அவர் விளையாடிய 3-வது டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்ஸிலும் அரை சதம் விளாசி அசத்தினார். அவரது இந்த சிறப்பான அறிமுகத்தை தொடர்ந்து அவரை மார்ச்-22 ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் செய்ய ஐபிஎல் அணிகள் விருப்பம் தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது. யுஏஇ-யின் (UAE) தலைமை பயிற்சியாளர் ஆனார் லால்சந்த் ராஜ்புத் ..! … Read more

ஐபிஎல் 2024: மீண்டும் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்.. கேகேஆர் அறிவிப்பு!

Shreyas Iyer

இந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியன் பிரீமியர் (ஐபிஎல்) லீக்தான். கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர், உலகில் அளவில் அதிகம் கவனிக்கப்படும் தொடராக மாறியுள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரின் 17வது சீசன் நடைபெற உள்ளது. இதற்காக இபிஎல் 10  அணி நிர்வாகமும் தங்களது வீரர்கள் தேர்வில் மும்மரமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், வரும் 19ம் தேதி ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் முதல்முறையாக நடைபெற … Read more

#IPL2022 : பஞ்சாபை எளிதில் வீழ்த்தி வெற்றிபெற்றது கொல்கத்தா.!

15 ஓவரிலேயே இலக்கை எட்டி பஞ்சாப் அணியை கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய நாள் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் கொல்கத்தா அணியும் விளையாடின. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 18.2 ஓவர்களுக்கு 137 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ராஜபக்சே 31 ரன்கள் அடித்திருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப … Read more

ஐபிஎல் தொடரில் இருந்து குல்தீப் யாதவ் விலகல்..!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) சூழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஐபிஎல் 2021 இல் இருந்து விலகியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் 2021 (ஐபிஎல் 2021) இரண்டாம் கட்டத்தில் சிறப்பாக செயல்படும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) சூழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஐபிஎல் 2021 இல் இருந்து விலகியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியின் போது குல்தீப் யாதவ் காயமடைந்தார். இதனால், குல்தீப் யாதவ் விலகியுள்ளார். … Read more

#IPLBreaking: கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது

சன்ரைசஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ள இன்றயை ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்றயை 3 வது போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு … Read more

“எப்பவுமே தல ஒருத்தர்தான்.. அது யாருனு எல்லாருக்கும் தெரியும்!” – வைரலாகும் ராகுலின் கமெண்ட்!

“எப்பவுமே தல ஒருத்தர்தான். அது யாருனு எல்லாருக்கும் தெரியும்” என கே.எல்.ராகுல் பதிலளித்தது, சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடர் அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த 36 ஆம் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டி, முதலில் டை ஆன நிலையில், சூப்பர் ஓவர் நடந்தது. சூப்பர் ஓவரூம் டை ஆன நிலையில், அதனைதொடர்ந்து மற்றொரு சூப்பர் ஓவர் நடந்தது. அதில் பஞ்சாப் அணி அபாரமாக … Read more

“கொல்கத்தா இன்னும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை” – பாட் கம்மிங்ஸ்!

கொல்கத்தா அணி, இன்னும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று அணியின் பந்துவீச்சாளர் பாட் கமின்ஸ் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 32 ஆம் போட்டியான இன்று, மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியினர் பேட்டிங் செய்து வருகின்றனர். கொல்கத்தா அணியின் கேப்டனான தினேஷ் கார்த்திக், தனது கேப்டன் பொறுப்பை … Read more

#IPL2020:வாய்ப்பு கிடைத்தால் ரஸ்செல்லுக்கு தோள்கொடுக்க ஆசை!மோர்கன் மாஸ்!

இன்று நடைபெற உள்ள போட்டியில் கொல்கத்தா VS மும்பை அணிகள் பலபரீச்சை நடத்துகிறது. இந்நிலையில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இன்றைய போட்டியின் மேல் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டன் இயான் மோர்கன்  அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: அதிரடியாக ஆடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுக்கும் பணியை ஆந்த்ரே ரஸ்செல் கொல்கத்தா அணிக்காக பல ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகிறார். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவரது இந்த … Read more

ரஸலிற்கு மூன்று பந்துவீச்சாளர்கள் சவாலாக இருப்பார்கள்… கவுதம் கம்பீர்…!

கொல்கத்தா அணியின் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் மிகவும் அதிரடியாக விளையாடி 512 ரன்கள் விளாசினார் மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மட்டும் கிட்டத்தட்ட 204.81 ஆக இருந்தது. இந்நிலையில் இதனைத் தொடர்ந்து பந்து வீச்சிலும் 13 விக்கெட்டுகளை எடுத்து அனைத்து ரசிகர்களுக்கு மனதில் இடம் பிடித்தார், மேலும் இந்நிலையில் இந்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் அவர் மீது எதிர்பார்ப்பு மிகவும் … Read more