வீடியோ: 19 பந்தில் 49 ரன்…. 4 பவுண்டரி… 4 சிக்ஸர்… ருத்ரதாண்டவம் ஆடிய ஆன்ட்ரு ரஸ்ஸலின் ஹைலட்ஸ் வீடியோ!!

கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ஆன்ட்ரு ரஸ்ஸல் 19 பந்துகளுக்கு 49 ரன் குவித்து அந்த அணியை வெற்றிபெற வைத்தார் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 183 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணி தோல்வியின் பிடியில் சென்று கொண்டிருந்தது. கடைசியாக வந்து இறங்கிய அதிரடி வீரர் ஆன்ட்ரு ரஸ்ஸல் 19 பந்துகளுக்கு 49 ரன்கள் குவித்தார் இதில் … Read more

கொல்கத்தா vs ஹைதராபாத்: பரபரப்பான இறுதி ஓவரில் கொல்கத்தா அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக். கேன் வில்லியம்சன் காயம் காரணமாக வெளியேறியதால், புவனேஷ்வர் குமார் கேப்டன் பொறுப்பேற்றார். துவக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் மற்றும் பேர்ஸ்டாவ் இருவரும் அணிக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்தனர். பேர்ஸ்டாவ் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய வார்னர் அரைசதம் அடித்தார். துரதிஷ்டவசமாக, சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். ரஸ்ஸல் வீசிய … Read more

கொல்கத்தா vs ஹைதராபாத்: சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட வார்னர்.. கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு.

  டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக். கேன் வில்லியம்சன் காயம் காரணமாக வெளியேறியதால், புவனேஷ்வர் குமார் கேப்டன் பொறுப்பேற்றார். துவக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் மற்றும் பேர்ஸ்டாவ் இருவரும் அணிக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்தனர். பேர்ஸ்டாவ் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய வார்னர் அரைசதம் அடித்தார். துரதிஷ்டவசமாக, சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். ரஸ்ஸல் வீசிய பந்தில் 85 ரன்களுக்கு அவுட் ஆனார். இதில் 3 … Read more

கொல்கத்தா vs ஹைதராபாத்: பந்துவீச்சில் இறங்கியது கொல்கத்தா

ஐபிஎல் தொடரில் இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் இரு அணிகளும் மோதும் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று 4 மணிக்கு துவங்குகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. கேன் வில்லியம்சன் காயம் காரணமாக வெளியேறியதால் என்று புவனேஸ்வர் குமார் கேப்டன் பொறுப்பில் இருக்கிறார். கொல்கத்தா அணி: கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, சுப்மன் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரியூ ரசல், பியூஸ் சாவ்லா, … Read more

கொல்கத்தா vs ஹைதராபாத்: சொந்த மைதானத்தில் முதல் வெற்றியுடன் தொடருமா கொல்கத்தா?? வெல்லப்போவது யார்??

ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நாளை மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இரு அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சென்னை அணியிடம் கோப்பையை தவற விட்டது. கொல்கத்தா அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. கொல்கத்தா அணியின் பலம் டாப் ஆர்டரில் கிறிஸ் லின், … Read more

கொல்கத்தா vs ஹைதராபாத்: ஹைதராபாத் அணியின் கணிக்கப்படும் 11 வீரர்கள்

ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியாக கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நாளை மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. சொந்த மைதானம் என்பதால் கொல்கத்தா அணிக்கு சற்று சாதகமாகவே இருந்தாலும் அதனை ஈடுகொடுக்கும் வகையில் அணியின் ஈரர்களை தேர்வு செய்யும் கடமை ஹைதராபாத் அணிக்கு உண்டு. இந்நிலையில், ஹைதராபாத் அணியில் ஆடும் உத்தேச 11 வீரர்கள் பட்டியல் இதோ: சாத்தியமான ஹைதராபாத் அணி: டேவிட் வார்னர், விருதிமான் சஹா, கேன் வில்லியம்சன், … Read more

கொல்கத்தா vs ஹைதராபாத்: கொல்கத்தா அணியின் கணிக்கப்படும் 11 வீரர்கள்

ஐபிஎல் தொடரின் இரண்டாவது ஆட்டமான கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்  அணிகள் மோதும் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் இருக்கிறது. இந்த போட்டிக்கான கொல்கத்தா அணியில் கணிக்கப்படும் 11 வீரர்கள் இதோ. சாத்தியமான கொல்கத்தா அணி:  கிறிஸ் லின், சுனில் நாரைன், ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா, பிரசித் கிருஷ்ணா, ஹாரி கர்னி.

IPL 2018:ஹாட்ரிக் வெற்றிக்காக ராஜஸ்தானும் ,மூன்றாவது வெற்றிக்காக கொல்கத்தாவுக்கும் இன்று பலபரீட்சை..!

.ஜெய்ப்பூரில் நடக்க இருக்கும்  15வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை நடந்துள்ள 14 ஆட்டங்களின்  ஐதராபாத் அணி 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா 4 போட்டிகளில் 2 வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 3ல் 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. அஜங்யா ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஐதராபாத் அணிக்கு எதிரான … Read more

IPL 2018: எதிரியின் கோட்டையில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது சன் ரைசஸ் அணி !

இன்று 10 வதுதொடர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ்  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. அடுத்து 139 ரன்களை இலக்காகக் கொண்டு  களமிறங்கியது  சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி.ஆட்டத்தின் தொடக்க வீரர்களகா சஹா மற்றும் … Read more

IPL 2018:138 ரன்களுக்கு சுருண்ட கொல்கத்தா அணி!பந்துவீச்சில் அசத்திய புவனேஷ்வர் குமார்!!

இன்று 10 வதுதொடர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ்  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரராக உத்தப்பா மற்றும் லின் களம் இறங்கினார் . கிறிஸ்லின் 49 ரன்களை எட்டிய நிலையில் அவுட் செய்யப்பட்டார்.அதற்கடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். கேப்டன் தினேஷ் கார்த்திக் ஓரளவுக்குத் தாக்கு … Read more