காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதிடுகிறது அரசு -கமல்ஹாசன் ட்வீட்

காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதிடுகிறது அரசு என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கட்டுப்ப்படுத்தப்பட்ட பகுதிகள், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளித்தது தமிழக அரசு . அதன்படி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் கொரோனா பரவும் என்றும் கருத்துகள் எழுந்தது . ஆனால் … Read more

"அறிவும் அன்பும்" – கொரோனாவுக்கு கமல் எழுதியுள்ள புதிய பாடல்!

கொரோனா குறித்த மக்களின் அச்சத்தை போக்க நடிகர் கமலஹாசன் எழுதியுள்ள அன்பும் அறிவும் பாடல் வீடியோவுடன் வெளியானது. கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தால் மக்கள் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில், மக்களுக்கு கொரோனா மீதான அச்சம் களைய நடிகரும், மக்கள் நீதி மைய கட்சி தலைவருமாகிய கமலஹாசன் அன்பும் அறிவும் எனும் தலைப்பில் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த பாடலை இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, அனிரூத், … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்ட FEFSI ஊழியர்களுக்கு கமல் 10 லட்சம் நிதி!

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு நடவடிக்கையாக மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் அனைத்து மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகில் இந்த தடை உத்தரவால் பல நிறுவனங்கள் தங்களது தொழில்களை முடங்கிக் கொண்டது. இதனால் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் அனைவரும் பணம் இன்றி உணவின்றி மிகவும் நெருக்கமான நிலையில் காணப்படுகின்றனர். இந்நிலையில் பிரபல நிறுவனம் ஆகிய FEFSI நிறுவனம் பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து வந்தது. ஆனால் இந்த 144 … Read more

biggboss 3: லூசுனா கெட்ட வார்த்தையா? சரவணனை சண்டைக்கு இழுக்கிறாரா சேரன்? நடந்தது என்ன?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 12 பிரபலங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் பிரபலங்களுக்கு சினிமா கதாபாத்திரங்கள் போல நடிக்க வேண்டும் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்ட நிலையில், சரவணன் விஜயகாந்த் கதாபாத்திரத்தில் ஒழுங்காக நடிக்கவில்லை என சேரன் … Read more

இளைஞர்கள் தான் டார்ச் லைட் பேட்டரி…. அனிதா தான் ஸ்விட்ச்…. கமலஹாசன் அதிரடி…..

மக்கள் நீதி மய்யம் சார்பில், கோவையில் பொது கூட்டம் நடைபெற்றது. மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகமெங்கும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சிகளிலும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பில், கோவையில் பொது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமலஹாசன், அனிதா தற்கொலை, விவசாயிகள்  போராட்டம், நெடுவாசல், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் … Read more