பெண்களுக்கான படம் அல்ல, பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான பாடம் தான் பொன்மகள் வந்தாள் – பாரதிராஜா.!

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்து விட்டு இது பெண்களுக்கான படம் அல்ல ,பாலியல்குற்றங்கள் செய்பவர்களுக்கான பாடம் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார் .    2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.   சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி … Read more

தமிழ் ராக்கர்ஸில் வெளியான பொன்மகள் வந்தாள்.!

ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களை அவ்வாறு கண்டுபிடிக்கும் வசதியும் இல்லை என்பதை சினிமாத்துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த … Read more

மீண்டும் சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு சிம்ரன்?! அப்போ ஜோதிகா?

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகா கதாபாத்திரத்திற்கு பதில் சிம்ரனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில் சந்திரமுகியாக ஜோதிகா மிக சிறப்பாக நடித்திருந்தார். அவரது நடிப்பு பாராட்டும் வகையில் அமைந்திருந்து.  இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இந்த படத்தையும் பி.வாசு இயக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பதில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். மீண்டும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஜோதிகா … Read more

ஜோதிகா கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறோம்.! – சூர்யா விளக்கம்.!

ஜோதிகா கூறிய கருத்துகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்த நிலையில் அதற்க்கு விளக்கம் அளித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், கோவில்களை புதுப்பிக்க செலவு செய்கிறீர்கள் அந்த காசை பள்ளி கூடம், மருத்துவமனை கட்டுவதற்கு செலவிடுங்கள் என கூறியிருந்தார். இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. இணையத்தில் விவாத பொருளாகவும் மாறியது. இந்த சர்ச்சை குறித்து, ஜோதிகாவின் கணவரும் நடிகருமான சூர்யா விளக்கம் … Read more

பாசமுள்ள குடும்பம்! ஃப்ராடு சரவணன்! தம்பி படத்தின் அசத்தல் ட்ரைலர் இதோ!

கார்த்தி நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் தம்பி. இப்படத்தை பாபநாசம் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். கார்த்தி நடிப்பில் அடுத்து வெளியாக தயாராகியுள்ள திரைப்படம் தம்பி. இந்த படத்தை பாபநாசம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். வரும் 20 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் கார்த்தி 15 வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன தம்பி சரவணன் ஆகவும், ஜோதிகா கார்த்தியின் அக்காவாகவும், சத்யராஜ் அப்பாவாகவும் நடித்துள்ளார். இந்த ட்ரைலர் தற்போது வெளியாகி … Read more

சூர்யா – ஜோதிகா கூட்டணியில் உருவான புதிய படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது! விரைவில் ரிலீஸ்!

நடிகை ஜோதிகா தற்போது தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக கடந்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான 36 வயதினிலே, காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட் ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து தற்போது பொன்மகள் வந்தாள் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை ராஜசேகர பாண்டியன் என்பவர் இயக்கிவருகிறார். ’96’ படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ராம்ஜி … Read more

கார்த்தி – ஜோதிகா நடிப்பில் உருவான தம்பி படத்தின் கதை ஹிந்தி படத்தின் தழுவலா?! இயக்குனர் கூறிய ரகசியம்!

கைதி படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து கார்த்தி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் தம்பி. இந்த படத்தை பாபநாசம் படத்தை இயக்கிய மலையாள முன்னணி இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இபபடம் ஷூட்டிங் வேலைகள் முடிந்து டிசம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு படக்குழு திட்டமிட்டு வருகிறது. இப்படத்தில் ஜோதிகா கார்த்திக்கு அக்காவாகவும், சத்யராஜ் அப்பாவாகவும் நடித்து உள்ளனர். இப்படம் பற்றி இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறுகையில், ‘ இப்படத்தின் கதையினை பாலிவுட் இயக்குனர் ரென்சீல் … Read more

மலையாள சினிமா சாயலில் கார்த்தி – ஜோதிகா நடித்துள்ள தம்பி படத்தின் மிரட்டலான டீசர் இதோ…!

தீரன், கடைக்குட்டி சிங்கம், கைதி என நிதானமாக தொடர் வெற்றிகளை பதிவு செய்து வருகிறார் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் தம்பி. இந்த படத்தை பாபநாசம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இவர் மலையாள சினி உலகில் முக்கிய இயக்குனராவர். இப்படத்தில் ஜோதிகா கார்த்திக்கு அக்காவாக நடித்துள்ளார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து டிசம்பரில் படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் டீசர் தற்போது ரிலீசானது. இதில் பல … Read more

மலையாளத்தில் நயன்தாரா வழியை பின்பற்றும் த்ரிஷா!?

தென்னிந்திய சினிமா உலகில் நாயகிகளாக வெகுநாட்கள் நீடித்துள்ளவர்கள் நயன்தாராவும், த்ரிஷாவும் தான். இவர்களில் நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. சோலோ ஹீரோயினாக பெரிய ஹிட் கொடுக்கும் அளவிற்கு உள்ளார் மலையாளத்தில் மம்முட்டி உடனும் நடித்துள்ளார். தற்போது நிவின் பாலி உடனும் நடித்துள்ளார். இந்நிலையில் திரிஷா சென்றாண்டுதான் நிவின் பாலியுடன் இணைந்து ஹே ஜூட் எனும் படத்தில் நடித்து முடித்து, அந்த படம் ஹிட்டானது. தற்போது அடுத்ததாக மோகன்லால் ஜோடியாக மீண்டும் மலையாள படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த … Read more

கல்வியாளர்கள், பெற்றோர்கள் என அனைவரும் பார்க்க வேண்டிய தமிழ் திரைப்படம்! மலேசிய அமைச்சர் பாராட்டு!

நடிகை ஜோதிகா நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் ராட்சசி. இப்படத்தை கௌதம்ராஜ் என்பவர் இயக்கியிருந்தார். ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்து இருந்தார். இப்படம் பள்ளி மாணவர்கள் பற்றியும், கல்வியாளர்கள் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் நல்ல கருத்துக்களையம், கல்வித்துறையில்ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள் என பல கருத்துக்களை முன்வைத்து முன் வைத்து எடுக்கப்பட்டு, ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது. தற்போது இந்த படத்தை மலேசிய கல்வி அமைச்சர், மாஸ்லே பின் மாலிக், தனது சமூக … Read more