கடின உழைப்பு மற்றும் எளிமையால் அனைவருக்கும் குருவாக உள்ளார் ரஜினிகாந்த் – ராகவா லாரன்ஸ்.!

ரஜினியின் 45 ஆண்டு கால திரையுலகை பயணத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ராகவா லாரன்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 45 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 15ம் தேதி பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தின் முதல் நடிகராக அறிமுகமாகி தற்போது சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் உச்சத்திற்கு வளர்ந்துள்ளார். இந்த நிலையில் ரஜினிகாந்த் திரையுலகில் 45 வருடங்கள் வெற்றிகரமாக முடித்த நிலையில், … Read more

சந்திரமுகி 2 ல் பிரபல பாலிவுட் நடிகை நடிக்கிறாரா.? படக்குழுவினர் விளக்கம்.!

சந்திரமுகி 2 ல் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என்று படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர். நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் சந்திரமுகி 2. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அவரது திரைப்பயண வாழ்க்கையை மாற்றியமைத்த படங்களில் ஒன்றாகும். மேலும் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் … Read more

பிரபுதேவா மாஸ்டருடனான ஸ்வீட் மெம்மரீஸ்.! ராகவா லாரன்ஸின் வைரல் புகைப்படம்.!

ராகவா லாரன்ஸ், நடிகர் பிரபுதேவாவுடன் இணைந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து, தற்போது அது வைரலாகி வருகிறது. ஆரம்பக் காலகட்டத்தில் குரூப் டேன்சராக பணியாற்றி வந்த ராகவா லாரன்ஸ், பல படங்களில் நடன கலைஞராக பணியாற்றி, அதன் பின்னர் தனது முயற்சியாலும் மற்றும் கடின உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார்.நடிகர் மட்டுமில்லாமல் ஒரு சிறந்த மனித நேயமுள்ள மனிதராகவும் விளங்குபவர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2 ல் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். … Read more

ஹர்பஜன் சிங் பிறந்தநாள் ஸ்பெஷல்.! பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை.!

பிரண்ஷிப் படத்தின் சிம்பு அவர்களால் பாடப்பட்ட பர்ஸ்ட் சிங்கிள் நாளை ராகவா லாரன்ஸ் அவர்களால் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் … Read more

ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா.! அவரே அளித்த விளக்கம்.!

ராகவா லாரன்ஸ் நடத்தும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை குறித்து  விளக்கமளித்துள்ளார் .  ராகவா லாரன்ஸ், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த நாள் முதல் பலருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக நிதியுதவி வழங்கியவர் ராகவா லாரன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தாய் என்ற அமைப்பின் மூலம் பலருக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவுகிறார். இதற்காக பலர் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் அசோக் … Read more

மீண்டும் சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு சிம்ரன்?! அப்போ ஜோதிகா?

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகா கதாபாத்திரத்திற்கு பதில் சிம்ரனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில் சந்திரமுகியாக ஜோதிகா மிக சிறப்பாக நடித்திருந்தார். அவரது நடிப்பு பாராட்டும் வகையில் அமைந்திருந்து.  இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இந்த படத்தையும் பி.வாசு இயக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பதில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். மீண்டும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஜோதிகா … Read more

லாரன்ஸின் வேண்டுகோளை ஏற்று சம்மதம் தெரிவித்த தளபதி விஜய்.!

லாரன்ஸின் கோரிக்கையை ஏற்று  விஜய்யும், அனிருத்தும் சம்மதித்து விட்டதாகவும், இதனை விஜய் லாரன்ஸிற்கு போன் செய்து தெரிவித்தார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  தளபதி விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படம் ஊரடங்கு முடிந்து தியேட்டர்களுக்கு அனுமதி அளித்தவுடன் ரிலீஸ் ஆக ரெடியாக இருக்கிறது. இந்த படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் பலரது வரவேற்பை பெற்றது.  இதற்கு பலரும் நடமாடி, இசையமைத்து விடீயோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், … Read more

சூப்பர் ஸ்டார் இடத்தில் ராகவா லாரன்ஸ்.! சந்திரமுகி-2 மாஸ் அப்டேட்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சந்திரமுகி. 2005-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. திகில், காமெடி கலந்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.  தற்போது 15 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இந்த படத்தையும் பி.வாசு தான் இயக்க உள்ளார். நாயகனாக சூப்பர் ரஜினிகாந்திற்கு பதில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை சன் … Read more

ராகவா லாரன்ஸ் உடன் இணைந்த வெங்கட் பிரபு! அப்போ சிம்புவின் மாநாடு?!

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏற்கனவே பார்ட்டி எனும் திரைப்படம் ரிலீசிற்கு தயராகி விட்டது. இந்த படத்தில் சத்தியராஜ், சிவா, நிவேதா பெத்துராஜ், ரெஜினா என பலர் நடித்துள்ளனர். இப்படம் எப்போது ரிலீஸ் ஆகுமென தெரியவில்லை. அதற்கிடையில் சிம்புவை வைத்து மாநாடு எனும் படம் எடுப்பதாக இருந்தது. அதற்கிடையில் சிம்பு ஷூட்டிங் வராததால் படம் டிராப் என கூறப்பட்டது. அதற்கடுத்து இப்படம் ஜனவரியில் தொடங்கம் எனக்கூறப்பட்டது. நேற்று இயக்குனர் வெங்கட்பிரபு ராகவா லாரன்சுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, நல்லதே … Read more

தெலுங்கு மெகா ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்! யார் இயக்குகிறார் தெரியுமா?!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக காஞ்சனா 3 திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். இப்படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை சண்டக்கோழி, பையா, அஞ்சான் ஆகிய படங்களை இயக்கிய லிங்குசாமி இயக்க உள்ளாராம். இப்படம் தெலுங்கில் ராம் சரண், சமந்தா நடிப்பில் மெகா ஹிட்டான ரங்கஸ்தலம் படத்தின் தமிழ் ரீமேக் … Read more