கல்வியாளர்கள், பெற்றோர்கள் என அனைவரும் பார்க்க வேண்டிய தமிழ் திரைப்படம்! மலேசிய அமைச்சர் பாராட்டு!

நடிகை ஜோதிகா நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் ராட்சசி. இப்படத்தை கௌதம்ராஜ் என்பவர் இயக்கியிருந்தார். ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்து இருந்தார். இப்படம் பள்ளி மாணவர்கள் பற்றியும், கல்வியாளர்கள் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் நல்ல கருத்துக்களையம், கல்வித்துறையில்ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள் என பல கருத்துக்களை முன்வைத்து முன் வைத்து எடுக்கப்பட்டு, ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது. தற்போது இந்த படத்தை மலேசிய கல்வி அமைச்சர், மாஸ்லே பின் மாலிக், தனது சமூக … Read more

நடிகை ஜோதிகா மீது புகார்! ராட்சசி படத்திற்கு தடை விதிக்கப்படுமா?

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் திருமணமாகி சில வருடங்கள் கடந்த பின்பே மீண்டும் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை ஜோதிகா ராட்சசி படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தடை விதிக்க கோரி, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், ” அரசு பள்ளி ஆசிரியர்களை கேவலப்படுத்தும் வகையில் ராட்சசி படம் … Read more

ராட்சசி படத்தின் வெற்றி குறித்து தயாரிப்பாளர் கருத்து! என்ன கூறியுள்ளார் தெரியுமா?

இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் ராட்சசி. இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் நடிகை ஜோதிகா நடித்துள்ளார். இப்படம் பள்ளி கல்வியின் அவசியத்தையும், அரசு பள்ளிகளில் நிகழ வேண்டிய மாற்றத்தையும் பற்றி கூறியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர், இப்படத்தின் வெற்றி குறித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, படம் ரிலீசான முதல் நாள் கிடைத்த வசூலை விட, சனிக்கிழமையன்று 40% வசூல் அதிகமாக கிடைத்ததாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், … Read more

ஜோதிகா அவர்களுக்கு அரசு விருது கிடைக்க வேண்டும் : நடிகர் விவேக்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி திரைப்படம் குறித்து, நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுளளார். அவர் கூறியதாவது, ” ராட்சசி பார்த்தேன். ஜோதிகா அவர்களுக்கு அரசு விருது கிடைக்க வேண்டும் … Read more

பள்ளி வாழ்க்கையை கண் முன் கொண்டு வரும் ராட்சசி திரைப்படம் : கெளதம் ராஜ்

இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கத்தில், நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராட்சசி. இப்படம் குறித்தும், இப்படத்தில் நடித்துள்ள நடிகை ஜோதிகா குறித்தும் இயக்குனர் கெளதம் ராஜ் விளக்கமளித்துள்ளார். இயக்குனர் கெளதம் ராஜ் கூறியதாவது, ராட்சசி படத்தை பார்ப்பவர்களுக்கு அவரவரின் பள்ளி வாழ்க்கை கண் முன் வந்து போகும். மேலும், நடிகை ஜோதிகா இப்படத்திற்காக நிறைய ஆசிரியர்களிடம், அவர்களின் உடல் மொழி, உடை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கேட்டறிந்து நடித்ததாகவும், கெளதம் ராஜ் தெரிவித்துள்ளார்.