பாசமுள்ள குடும்பம்! ஃப்ராடு சரவணன்! தம்பி படத்தின் அசத்தல் ட்ரைலர் இதோ!

கார்த்தி நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் தம்பி. இப்படத்தை பாபநாசம் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். கார்த்தி நடிப்பில் அடுத்து வெளியாக தயாராகியுள்ள திரைப்படம் தம்பி. இந்த படத்தை பாபநாசம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். வரும் 20 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் கார்த்தி 15 வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன தம்பி சரவணன் ஆகவும், ஜோதிகா கார்த்தியின் அக்காவாகவும், சத்யராஜ் அப்பாவாகவும் நடித்துள்ளார். இந்த ட்ரைலர் தற்போது வெளியாகி … Read more

இவர்கள் தான் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க போகிறார்களாம்! வெளியான தகவல்கள்!

மணிரத்னத்தின் கனவு படமாக கூறப்படும் பொன்னியின் செல்வன் விரைவில் தயாராக உள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்ககான கதை விவாதத்தில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என முக்கிய மொழிகளில் உள்ள முன்னனி நடிகர்கள் நடிப்பதாக கூறப்பட்டது. விக்ரம், அமிதாப்பச்சன், கார்த்திக் என பலர் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் … Read more