எனது முன்மாதிரி நான் தான் – அதிவேக இந்திய பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்!

ஐபிஎல் சீசன் 15 வது போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக நடைபெற்ற 28 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த ஆட்டத்தின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் உர்மான் மாலிக் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி 2002 ஆம் ஆண்டின்  அதிவேகப் 5 பந்துவீச்சாளர் எனும் பெயரைப் பெற்றுள்ளார். தற்போது இது குறித்து பேசியுள்ள மாலிக், எனக்கு வேகம் என்பது … Read more

டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரருக்கு கொரோனா தொற்று .., ரத்து செய்யப்பட்ட புனே பயணம்.!

2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் 15 வது தொடர் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாளை டெல்லி கேப்பிடல் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இரண்டும் மோத உள்ளன. இந்நிலையில் டெல்லி கேப்பிடல் அணியில் ஏற்கனவே இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவதாக டெல்லி கேப்பிடல் அணியை சேர்ந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே டெல்லி கேப்பிடல் அணி வீரர்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே … Read more

IPL 2022 : 6-வது முறையாக மும்பை அணி படுதோல்வி…!

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ள 6 போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்றைய 26-வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடினர். மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தி பிற்பகல் தொடங்கிய இப்போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து, மும்பை அணிக்கு 200 ரன்களை வெற்றி இலக்காக லக்னோ … Read more

காதலியே வேண்டாம் என்று ஐபிஎல் பார்க்க வந்துள்ளேன் – வைரல் புகைப்படம் உள்ளே..!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் 15வது போட்டியில் நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்நிலையில் இந்த போட்டியை  காண வந்திருந்த ரசிகர்களில் ஒருவர் எனது காதலி நானா ஐபிஎல்-லா எனக் கேட்டார். நான் தற்பொழுது இங்கு இருக்கிறேன் என எழுதியபடி போஸ்டர் ஒன்றை கையில் வைத்துள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மன்னிக்கவும் நண்பர்களே..! தீபக் சஹாரின் உருக்கமான ட்வீட்டர் பதிவு…!

மன்னிக்கவும் நண்பர்களே, துரதிஷ்டவசமாக, காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இருந்து நான் வெளியேறுகிறேன் என தீபக் சஹார் ட்வீட்.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் எங்களின் முக்கிய பந்துவீச்சாளர்கள் எங்களிடம் இல்லாததால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். ஆனால் காயங்கள் ஆட்டத்தின் ஒரு பகுதியாகும். தீபக் சஹார் விரைவில் … Read more

IPL 2022 : பிரபல உடற்பயிற்சியாளரும் கொரோனா தொற்று உறுதி…!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உடற்பயிற்சியாளர் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உடற்பயிற்சியாளர் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரை தனிமைப்படுத்தி உள்ள நிலையில், அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் உடற்பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த அணியின் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகளில் … Read more

ஐபிஎல் 2022 இல் ஒரு இன்னிங்ஸில் நான்கு சிக்ஸர்களை அடித்த இளம் கிரிக்கெட் வீரர் பேபி ஏபி..!

நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி நடைபெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் பேபி ஏபி என அழைக்கப்படும் டிவால்ட் ப்ரீவிஸ் அவர்கள் தனது அரை சதத்தை தவறவிட்டார். இருந்தாலும், பிபிகேஎஸ் லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹருக்கு எதிராக விளையாடிய பேபி ஏபி, ஒரு இன்னிங்சில் மொத்தம் நான்கு சிக்சர்களை விளாசினார். அதில் ஒரு சிக்ஸர் 112 நீளம் கொண்டது.  இது தான் இந்த வருடத்துக்கான ஐபிஎல்லில் … Read more

RCB ஐபிஎல் கோப்பையை வெல்லும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் – வைரலாக பெண்ணின் புகைப்படம்!

ஐபிஎல் 2022 ஆம் ஆண்டில் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியின் போது பார்வையாளராக இருந்த பெண் ஒருவர், தனது கையில் ஐபிஎல் கோப்பையை வெல்லும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை வைத்திருந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக ஆர்சிபி அணி மூன்று முறை ஐபிஎல் போட்டிகளில் … Read more

IPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்..! முதலில் டாஸ் வென்ற ஆர்.சி.பி…!

ஆர்.சி.பி டாஸ் வென்றுள்ள நிலையில், முதலில் பீல்டிங் செய்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. ஆர்.சி.பி. 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் முதல் 3 ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு … Read more

IPL : சி.எஸ்.கே. – சன் ரைஸஸ் அணி மோதல்..! டாஸ் வென்றது யார் தெரியுமா..?

சி.எஸ்.கே. அணி 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை இன்று எதிர்கொள்ளும் நிலையில், சன் ரைஸஸ் அணி, ஃபீலடிங்கை தேர்வு செய்துள்ளது. சி.எஸ்.கே. அணி 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை இன்று எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் சன் ரைஸஸ் அணி, ஃபீலடிங்கை தேர்வு செய்துள்ளது. சிஎஸ்கே அணி மூன்று ஆட்டங்களிலும், சன்ரைசஸ் அணி இதுவரை 2 ஆட்டங்களிலும் தோல்வியுற்ற நிலையில், இன்று இரண்டு அணிகளும் மோதுகின்றன. இரண்டு அணிகளும் … Read more