நாளை தொடங்குகிறது 2 ஆம் டெஸ்ட் போட்டி.. வெற்றிநடைபோடுமா கோலி தலைமையிலான இந்திய அணி?

ind vs eng : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேபாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 தொடர்களை விளையாடி வருகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி, சென்னையில் கடந்த 5 ஆம் தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனால் இந்திய அணி, 3-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற வேண்டிய … Read more

2-வது டெஸ்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லை..!

காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகல். இங்கிலாந்து -இந்திய அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். காயம் பெரிதாக இல்லையெனவும் தற்போது வழங்கப்பட்டு வரும் … Read more

“கோலிக்கு பதில் ரஹானேவை கேப்டனாக தேர்வு செய்யுங்கள்! இல்லையெனில்…” ரசிகர்கள் கோரிக்கை!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலிக்கு பதில் ரஹானேவை கேப்டனாக தேர்வு செய்யுமாறு ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர், சென்னை டெஸ்ட்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி, சென்னையில் கடந்த 5 ஆம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் 1 – 0 என்ற … Read more

தொடர்ந்து 4 தோல்விகள்.. நெருக்கடியில் கேப்டன் “கிங்” கோலி!

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இதுவரை தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் 2 ஆம் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ள இங்கிலாந்து அணி, தற்பொழுது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி, சென்னையில் கடந்த 5 ஆம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் 227 … Read more

75 டெஸ்ட் போட்டிகளில் 386 விக்கெட்களை கைப்பற்றிய சாதனை படைத்த அஸ்வின்.. ஆனால் இரண்டாம் இடம்!

முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின், 61 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி 386 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் 75 டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி, சென்னையில் கடந்த 5 ஆம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, 227 ரன்கள் வித்தியாசத்தில் 1-0 என்ற … Read more

11 ஓவரில் … 4 மெய்டன் ,17 ரன்.. 3 விக்கெட் அசத்திய ஆண்டர்சன்..!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி கடந்த 05-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இன்று கடைசிநாள் ஆட்டத்தில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர்  ஆண்டர்சன் பங்களிப்பு இரண்டாவது இன்னிங்சில் அதிகம் என்று … Read more

#INDvENG : இங்கிலாந்து அணி அபார வெற்றி ! 1-0 என்ற கணக்கில் முன்னிலை!

சென்னை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.  இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் கடந்த 5-ஆம் தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 218, சிபிலி 87, பென் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் எடுத்தனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் … Read more

சென்னை டெஸ்ட் : 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 39/1..!

இந்திய அணி 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 39 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து , இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 578 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுத்தது. … Read more

சென்னை டெஸ்ட்…இந்திய அணிக்கு 420 ரன்கள் இலக்கு..!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இங்கிலாந்து அணி 420 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இங்கிலாந்து , இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 578 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 218, சிபிலி 87, பென் … Read more

இந்தியா 337 ரன்னுக்கு ஆல்அவுட் .. இங்கிலாந்து 241 ரன்கள் முன்னிலை ..!

முதல் இன்னிங்சில் இந்திய அணி 337 ரன்னுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 578 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 218, சிபிலி 87, பென் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடங்க … Read more