#Cricket Breaking: 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவு: 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்த இந்தியா!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம்டெஸ்ட் போட்டியில் இரண்டாம் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி, சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் அடித்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, 95.5 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து 329 ரன்கள் … Read more

#Cricket Breaking: பந்துவீச்சில் மாஸ் காட்டிய அஸ்வின்.. 134 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து!

இரண்டாம் நாள் ஆட்டத்தில் 59 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி, 9 விக்கெட்கள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. ind vs eng இரண்டாம் டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி, சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் அடித்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, 95.5 ஓவர்களில் தனது அனைத்து … Read more

ரோஹித் சர்மா அடித்த அந்த 4! “Yes boy” என கத்திய கோலி.. வைரலாகும் வீடியோ!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா அடித்த 4-க்கு இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி “Yes boy” என கத்திய வீடியோ, சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி, சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் அடித்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, 95.5 ஓவர்களில் … Read more

#Cricket Breaking: பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா.. 52 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த இங்கிலாந்து!

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி, 23.2 ஆம் ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 52 ரன்கள் மட்டுமே அடித்தது. ind vs eng முதல் நாள்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 88 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை … Read more

2-வது டெஸ்ட் போட்டி – சதம் அடித்து அசத்திய ஹிட் மேன் 

2-வது டெஸ்ட் போட்டியில் ஹிட் மேன்  ரோகித் சதம் அடித்து அசத்தியுள்ளார்.  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.இதனால் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். இதில் சுப்மன் கில், ஒல்லி ஸ்டோன் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார். … Read more

சென்னை டெஸ்ட் : சுப்மன் கில் தொடர்ந்து விராட்கோலியும் டக் அவுட்..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.  இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து இந்தியா பேட்டிங்கை தொடர்ந்தது. தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். இதில் சுப்மன் கில், ஒல்லி ஸ்டோன் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர், இறங்கிய புஜாரா நிதானமாக விளையாடி வந்த … Read more

சென்னை டெஸ்ட் – இந்திய அணியில் மூன்று மாற்றங்கள்..!

இந்திய அணியில் அக்ஸர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், நதீம், பும்ரா ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டு அவர்களுக்கு பதிலாக அக்ஸர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். … Read more

#INDvENG: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணி, தற்பொழுது 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணி வீரர்கள்: … Read more

இன்று நடைபெறவுள்ளது ind vs eng 2-வது டெஸ்ட் தொடர்.. வெற்றி பாதைக்கு செல்லுமா கோலி தலைமையிலான இந்திய அணி?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ள இங்கிலாந்து அணி, தற்பொழுது 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனால் இந்திய அணி, அடுத்த டுத்து நடைபெறும் போட்டிகளில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தநிலையில், … Read more

#Cricket Breaking: 2 ஆம் டெஸ்டில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்ட இங்கிலாந்து.. முக்கிய வீரருக்கு இடமில்லை!

ind vs eng: 2 ஆம் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 தொடர்களை விளையாடி வருகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. மேலும், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக நான்காவது முறையாக டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் … Read more