ஹாக்கி அணி வீரர்களுக்கு வந்த சர்ப்ரைஸ் போன் கால்..!

ஹாக்கி அணி வீரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஒரு சர்ப்ரைஸ் போன் கால் வந்துள்ளது.  டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி பிரிட்டன் காலிறுதி போட்டியில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து,ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி அரையிறுதி தொடரில் பெல்ஜியம் அணியிடம் 5:2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்றதால்,வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில்,இன்று இந்தியா ஜெர்மனியை … Read more

ஹாக்கி வெண்கலம் – ரூ.1 கோடி பரிசு அறிவித்த பஞ்சாப் அரசு..!

இந்திய ஹாக்கி அணியில் உள்ள பஞ்சாப்பை சேர்ந்த 8 வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி, இன்று வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விகையாடியது. இதில், ஜெர்மனி அணியை 5 -4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.1980 ஆம் ஆண்டு தமிழக வீரர் பாஸ்கரன் தலைமையில் தங்கம் … Read more

ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது – பிரதமர் மோடி!

ஒலிம்பிக்கில் ஹாக்கி ஆடவர் அணி ஜெர்மனியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனியை 5:4 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இந்தியா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 41 ஆண்டுகளுக்கு பின்பதாக இந்திய ஆடவர் அணி ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது. எனவே இந்திய ஹாக்கி ஆடவர் அணிக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் … Read more

ஒலிம்பிக் ஹாக்கியில் வெற்றி பெற்ற தமிழக காவலருக்கு பேனர் வைத்து வாழ்த்து!

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற தமிழக காவலர் நாகநாதனுக்கு தமிழகத்தில் பல காவல் நிலையங்கள் முன்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் நடைபெற்று வரக்கூடிய ஒலிம்பிக் போட்டியில் இன்று ஆடவர் ஹாக்கி வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில், ஜெர்மனியை 5:4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி முதல் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் ஆடவர் ஹாக்கி … Read more

ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கு முதல்வர் வாழ்த்து…!

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோவில் நடைபெற்று வரக்கூடிய ஒலிம்பிக் போட்டியில் இன்று ஆடவர் ஹாக்கி வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில், ஜெர்மனியை 5:4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி முதல் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் ஆடவர் ஹாக்கி அணிக்கு பல்வேறு பிரபலங்கள் … Read more

ஹாக்கி ஆண்கள் : ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்தியா…!

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியாவின் ஆண்கள் அணி ஜெர்மனியை 5-4 என கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி பிரிட்டன் காலிறுதி போட்டியில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து,ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி அரையிறுதி தொடரில் பெல்ஜியம் அணியிடம் 5:2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்றதால்,வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில்,இன்று … Read more

டோக்கியோ ஒலிம்பிக்: ஹாக்கியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி..!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. பிரிட்டன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெற்றி பெற்றது. காலிறுதி போட்டியில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர்வீழ்த்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஒலிம்பிக் ஹாக்கி: வாழ்வா?சாவா? ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி…!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 4-3 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி,கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற நெதர்லாந்திற்கு எதிரான பூல்(Pool) A முதல் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. தொடர் தோல்வி: அதன்பின்னர்,ஜெர்மனிக்கு எதிரான இரண்டாவது லீக் ஆட்டத்திலும்  … Read more

ஒலிம்பிக் ஹாக்கி:ஜப்பானை வீழ்த்தி கெத்து காட்டிய இந்திய ஆண்கள் ஹாக்கி அணி…!

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இன்று ஜப்பானை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெற்றி பெற்றுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தோல்வி: இதனைத் தொடர்ந்து,26 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாம் நாள் லீக் போட்டியில் இந்திய … Read more

TOKYO2020:பிவி சிந்து,இந்திய ஹாக்கி அணி காலிறுதிக்கு முன்னேற்றம்…!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்தும்,ஹாக்கி போட்டியில் இந்திய அணியும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 6 நாட்களாக வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பிவி சிந்து: அதன்படி,கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற பேட்மிண்டன் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து,இஸ்ரேலின் போலிகர்போவை 21-7,21-10 என்ற கணக்கில் வெறும் 28 நிமிடங்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதனைத் தொடர்ந்து,நேற்று நடைபெற்ற குரூப் ஜே … Read more