உலககோப்பை வரலாற்றில் அவப்பெயர் பெற்ற குரோசியா வீரர்

உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸ் வீரர் மரியோ குரோசியா வீரர் அடித்த பந்தை தடுக்க முயன்ற போது எதிர்பாராமல் தலையில் பட்டு சேம் சைட் கோலாக  மாறியது இதன் மூலம் உலக்கோப்பை கால்பந்தாட்ட இறுதி போட்டியில் சொந்த  கோல் அடித்த முதல்  வீரர் என்ற அவ பெயரை பெற்றுள்ளார்.

FIFA2018: 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது குரேஷியா..,

21வது உலகக்கோப்பைக்கான  கால்பந்த்து தொடர் ரஷியாவில் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.அதில் 32 அணிகள் பங்குபெற்றுள்ளன.தற்போது  அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.லீக் ஆட்டங்கள் கால் இறுதி போட்டிகள் முடிவுற்ற நிலையில் தற்போது அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது.இறுதி போட்டி ஜூலை 15தேதி நடைபெற உள்ளது. அதிர்ச்சி அளித்த அணிகள் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அதிரிச்சி அளிக்கும் வகையில் சில அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதியாகாமல் லீக் ஆட்டங்களில் வெளியானது.குறிப்பாக உலக அளவில் தலைசிறந்த வீரர்களாக விளங்கும் ரொனால்டோ … Read more

ஐஎஸ்எல் சாம்பியன் யார்?நம்ம சென்னையின் எப்சியை நம்பி இருக்கும் ரசிகர்கள்?

சென்னை – பெங்களூரு அணிகள் நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில்  இன்று மோதுகின்றன. இதில் சென்னை அணி ஏற்கனவே ஒருமுறை கோப்பை வென்றுள்ளதால் 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது. ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பெங்களூரு அணி முதல் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது. பெங்களூரு அணியில் இந்திய வீரர் சுனில் சேத்ரி தலைமையில் மிக சிறப்பாக விளையாடி வருகிறது. அவர் தலைமையில் விளையாடும் முதல் தொடர் இது, முதல் தொடரிலேயே … Read more

வடஇந்தியாவை உலுக்கிய கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாளை தண்டனை அறிவிப்பு!

கால்நடைத் தீவனம் வாங்குவதற்காக, 89 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், லாலு உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள் என கடந்த 23 ஆம் தேதி ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அதிரடியாக அறிவித்தது. இந்நிலையில், லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்டவர்களின் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட இருந்தது. இதற்காக, பாட்னா பிர்ஸா முண்டா சிறையில் இருந்து லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் … Read more