டான் படத்தின் “பிரைவேட் பார்ட்டி” பாடல் வெளியீடு.!

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது பாடலான பிரைவேட் பார்ட்டி என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை … Read more

விஜய்க்கு அப்புறம் சிவகார்த்திகேயன் தான்.! மெகா ஹிட் இயக்குனரின் அதிரடி பேச்சு.!

சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது உயர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவருக்கு இருக்கும் மார்க்கெட் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். விஜய், அஜித்திற்கு பிறகு இவரது திரைப்படங்களை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள். இவர் தற்போது டான், மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகரும், … Read more

டான் படத்திலிருந்து வெளியான புதிய போஸ்டர்கள்.!

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, சூரி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி வெளியாகவள்ளது. … Read more

இறங்கி அடித்து வரும் அனிருத்.! தெலுங்கிலும் வெற்றி கொடி தான் .! முழு விவரம் இதோ..,

தமிழ் சினிமாவில் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து வருபவர் அனிருத். தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் அணைத்து ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைத்துவிட்டார். அனிருத் இசையமைக்கும் அணைத்து படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் இப்போது உள்ள இளைஞர்களை வெகுவாக கவர்ந்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல் இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து விடுவதால், அவருக்கு படவாய்ப்புகள் தொடர்ந்து குவிகிறது. இந்த நிலையில், … Read more

டான் திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா..?

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களுக் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் … Read more

டான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..?! காரணம் என்ன தெரியுமா..??

நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மே 13-ம் தேதி வெளியாகிறது இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாகவும் டான் திரைப்படம் வரும் மே 13- ஆம் தேதி வெளியாகும் எனவும்  … Read more

மீண்டும் சிவகார்திகேயனுடன் இணைய மறுக்கும் டாக்டர் நாயகி.! என்ன விஷயம் தெரியுமா.?

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய தமிழ் – தெலுங்கு திரைப்படத்திற்கு இன்னும் ஹீரோயின் முடிவாகவில்லையாம். ப்ரியங்கா மோகனிடம் கேட்கப்பட்டுள்ளதாம். அவர் இன்னும் ஓகே சொல்லவில்லையாம். நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் பலமாக கால்பதிக்க வேண்டும் என நினைத்துவிட்டார்.தெலுங்கு நடிகர்கள் தமிழகத்தில் காலூன்ற நினைப்பது போல, விஜய், தனுஷ் தற்போது சிவகார்த்திகேயன் என வரிசைகட்டி தெலுங்கு இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். ஜாதி ரத்னலு எனும் சூப்பர் ஹிட் காமெடி படத்தை இயக்கிய அனுதீப் இயக்கத்தில் … Read more

சிவகார்த்திகேயனுக்காக வெளிநாட்டில் இருந்து நாயகியை இறக்குமதி செய்யும் படக்குழு.!

சிவகார்த்திகேயனின் தெலுங்கு படத்திற்காக வெளிநாட்டில் இருந்து கதாநாயகியை அறிமுகமாக்க படக்குழு புதிய வெளிநாட்டு ஹீரோயினை தேடி வருகிறதாம். தற்போதைய தென்னிந்திய சினி வட்டாரத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்கள் தமிழ் இயக்குநர்களுடனும், தெலுங்கு இயக்குனர்கள் தமிழ் நடிகர்களுடன் கூட்டணி வைத்து இரண்டு மொழிகளிலும் தடம் பாதிக்க நடிகர்கள் முயன்று வருகின்றனர். அந்த வகையில், சிவகார்த்திகேயனும் தெலுங்கு இயக்குனர் உடன் கூட்டணி வைத்துள்ளார். ஜாதி ரத்னலு எனும் சூப்பர் ஹிட் காமெடி படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் அனுதீப் உடன் … Read more

ராக்ஸ்டார் அனிருத் இசையில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.!

இன்று மாலை 5 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டான்’ படத்தில் இருந்து முதல் பாடல் எப்போது வெளியாகும் என அறிவிப்பு வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. டாக்டர் படத்தில் அதிரி புதிரி ஹிட்டை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் உச்சத்தை தொட்டுள்ளது. அவரது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை குறைய விடாமல் அடுத்த படத்திற்கான அப்டேட் கொடுத்து கொடுத்து ரசிகர்களை எதிர்நோக்கி காத்திருக்க வைத்திருக்கிறது படக்குழு. சிவகார்த்திகேயன் அடுத்து டான் எனும் திரைப்படத்தில் … Read more

மீண்டும் விஜய் சேதுபதி – சிவகாத்திகேயன் மோதல்.! காதலர் தினத்தில் தியேட்டரில் திருவிழா தான்.!

எதிர்நீச்சல் – சூது கவ்வும், ரெமோ – ரெக்க ஆகிய படங்களின் மோதலை தொடர்ந்து வரும் காதலர் தினத்திற்கு காதுவாக்குல ரெண்டு காதல் – டான் மோத அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படங்களில் ஒன்று காதுவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். நயன்தாரா, சமந்தா என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்து, 2 பாடல்கள் வெளியாகிவிட்டது. அடுத்து இந்த படத்தின் … Read more