தாத்தாவாக பதவி உயர்வு பெறும் சியான்.!குவியும் வாழ்த்துக்கள்.!

விக்ரம் அவர்களின் மகள் அக்ஷரா கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் படத்திலும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகனுடன் இணைந்து ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். இவருக்கு துருவ் விக்ரம், அக்ஷிதா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது அனைவரும் அறிந்ததே. அவரது மகள் அக்ஷிதாவிற்கு கடந்த 2017ம் ஆண்டு மனுரஞ்சித் என்பவருடன் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடைப்பெற்றிருந்தது. இந்த நிலையில் … Read more

வில்லனாக தந்தை, ஹீரோவாக மகன் .! சியான் – 60 குறித்து கசிந்த தகவல்.!

சியான் 60 படத்தில் விக்ரம் அவர்கள் வில்லனாகவும், துருவ் அவர்கள் மகனாகவும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல நடிகரான விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி மகன் துருவ் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து 60வது படத்தை நடிக்கவுள்ளதாக அறிவித்தார். அந்த படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாகவும்,  அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. துப்பாக்கியுடன் உள்ள அதன் போஸ்ட்ர் … Read more

சியான்-60ல் புதிதாக இணையும் பிரபலம்.!

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் சியான்-60ல் ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றவுள்ளதாக அறிவித்துள்ளார். பிரபல நடிகரான விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி மகன் துருவ் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து 60வது படத்தை நடிக்கவுள்ளதாக அறிவித்தார். அந்த படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த … Read more

விக்ரம் – 60ல் வில்லன் இந்த பிரபல நடிகராம்.! பெரிய ட்ரீட்டே இருக்கும் போலயே .!

விக்ரம் 60ல் நடிக்க விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பிரபல நடிகரான விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி மகன் துருவ் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து 60வது படத்தை நடிக்கவுள்ளதாக அறிவித்தார். அந்த படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த … Read more

ஜிகர்தண்டா படத்தின் செக்கன்ட் பார்டா  விக்ரம்-60.?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் படம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது. விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் … Read more

விக்ரம் – 60 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மாஸ்டர் பட தயாரிப்பாளர்.!சிறப்பான தரமான சம்பவம் இருக்கும் போலயே .!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சமீபத்தில் நடித்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு … Read more

விக்ரம்-60ல் அப்பாவும், மகனும்.! பெரிய ட்ரீட்டே இருக்கும் போலயே.!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சமீபத்தில் நடித்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல … Read more

பயமா…எனக்கா…! பாம்புக்கு முத்தம் தந்த துருவ் விக்ரம் !

துருவ், இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரமின் மகன். இவர் தற்போது தெலுங்கில் வெளிவந்த ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தை ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் தமழில் ரீமேக் செய்யும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 8ம் தேதி வெளியிடுவதாக தெறிவித்துள்ளனர். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாம்பை தனது கழுதை சுற்றி வைத்து முத்து கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ … Read more

“மனதில் சுமக்கும்” அப்பா விக்ரமை உடலில் சுமக்கும் மகன் துருவ்விக்ரம்” என்ன பாசம்ப்பா…!!

தமிழ் சினிமாவில் சவால் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிக்க கூடியவர் நடிகர்விக்ரம் நடிகர் விக்ரமின் மகனும் வர்மா படத்தின் முலம் அறிமுகமாகும் நடிகர் துருவ் இப்படத்தின் காரணமாக தன் மகன் துருவை இன்று பத்திரிகையாளர் முன்பு அறிமுகப்படுத்தினார் நடிகர் விக்ரம்.   மேலும் இன்று துருவ் விக்ரமிற்கு பிறந்தநாள்.இந்த நாளில் தான் அவர் நடித்த வர்மா படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் விக்ரம் தன் மகன் வர்மாவை மேடையில் அறிமுகப்படுத்தினார்.   … Read more

பாலாவின் “வர்மா” படத்தில் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமிற்கு ஜோடியாகிறார் நடிகை கௌதமி மகள்…!!

தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படம் தற்போது தமிழில் ‘வர்மா’ என்னும் தலைப்பில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில் நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார். பாலா இயக்கும் இப்படத்தில் வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் எதுவும் இன்னும் சரியாக தெரியவில்லை.மேலும் இப்படத்திற்கு இயக்குனர் ராஜுமுருகன் வசனம் எழுதுகிறார். இந்நிலையில் வர்மா படத்தில் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக 90-களில் முன்னணி நாயகியாக … Read more