சியான் 60 படத்தில் இணைந்த ஒளிப்பதிவாளர்..??

சியான் 60 படத்தில் பிரபல ஒளிபதிவாளரான ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.  நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சியான் 60. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றுகிறார். மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 10 தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். நடிகை சிம்ரன், … Read more

சியான்-60ல் புதிதாக இணையும் பிரபலம்.!

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் சியான்-60ல் ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றவுள்ளதாக அறிவித்துள்ளார். பிரபல நடிகரான விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி மகன் துருவ் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து 60வது படத்தை நடிக்கவுள்ளதாக அறிவித்தார். அந்த படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த … Read more